Airtel யின் வருடாந்திர பிளானில் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் இலவச OTT

HIGHLIGHTS

Airtel மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை நாங்கள் கொண்டுவந்துள்ளது.

இந்த திட்டத்தில் நீங்கள் பெறும் நன்மைகள் அதிகம்,

இந்த வருடாந்திர திட்டங்களின் விலை ரூ.1,799, ரூ.2,999 மற்றும் ரூ.3,359 ஆகும். இதில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்ன என்பதை பார்க்கலாம்

நீங்கள் Airtel கஸ்டமராக இருந்து, ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வதில் சிரமம் இருந்தால், உங்களுக்காக இதுபோன்ற மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், அதை ரீச்சார்ஜ் செய்த பிறகு, வருடம் முழுவதும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை மேலும் டேட்டா, கலிங் மற்றும் அன்லிமிடெட் 5G. தொடர்ந்து கிடைக்கும்.

இந்த திட்டங்கள் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று நீங்கள் எண்ணினால் ஆனால் ஒவ்வொரு மாதாந்திர ரீசார்ஜ் செய்வதிலும் நீங்கள் பெறும் நன்மைகளை விட இந்த திட்டத்தில் நீங்கள் பெறும் நன்மைகள் அதிகம், இந்த வருடாந்திர திட்டங்களின் விலை ரூ.1,799, ரூ.2,999 மற்றும் ரூ.3,359 ஆகும். இதில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்ன என்பதை பார்க்கலாம்.

Airtel annual plan

Airtel Rs 1,799 Plan

ஏர்டெல்லின் இந்த திட்டத்தில், பயனர்கள் மொத்தம் 24 ஜிபி இணைய டேட்டா, அன்லிமிடெட் லோக்கல் STD மற்றும் ரோமிங் கால்கள் மற்றும் 3600 SMS வசதிகளைப் பெறலாம்,. இந்த பலன்களை 365 நாட்களுக்கு வழங்குகிறது இது தவிர, இந்த திட்டத்தில் உங்களுக்கு Apollo 24|7 Circle, Free Hellotunes மற்றும் Wynk Music இலவச அக்சஸ் வழங்கப்படும்.

இதையும் படிங்க:WhatsApp Pin Chats செம்ம அம்சம் இப்பொழுது முக்கியமான மெசேஜை பின் செய்யலாம்.

Airtel Rs 2,999 Plan

இப்போது ரூ. 2,999 திட்டத்தைப் பற்றி பேசுகையில், இது வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 SMS ஆகியவற்றை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. மேலும், தகுதியான பயனர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பெறலாம். இந்தத் திட்டம் உங்களுக்கு Apollo 24|7 Circle சந்தா, இலவச HelloTunes மற்றும் Wynk Music ஆகியவற்றையும் வழங்குகிறது.

Rs 3,359 Plan

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த திட்டம் பயனர்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், Apollo 24|7 Circle, இலவச HelloTunes மற்றும் Wynk Music தவிர, வாடிக்கையாளர்கள் Disney + Hotstar மொபைல் சப்ச்க்ரிப்சனும் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :