Airtel prepaid plan with 365 days service validity
இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு Xstream Fiber மற்றும் Xstream AirFiber சேவையை இப்பொழுது அனைத்து பகுதியிலும் கொண்டு வந்துள்ளது, ஏர்டெல்லின் பிராட்பேண்ட் சேவை வாடிக்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு நன்மைகளையும் தொகுக்கிறது. நாங்கள் OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளைப் பற்றி மட்டுமல்ல, DTH (டைரக்ட்-டு-ஹோம்) சேவையையும் பற்றி பேசுகிறோம். இன்று, DTH மற்றும் OTT நன்மைகளுடன் வரும் ஏர்டெல்லின் ஒரு திட்டத்தைப் பற்றி பேசலாம் வாங்க
Bharti Airtel அதன் ரூ,599 யில் பரோட்பேன்ட்ஸ் திட்டத்தை அதன் கஸ்டமர்களுக்கு கொண்டு வந்தது, இது நாட்டில் ஒரு சில தேர்ந்டுக்கப்பட்ட இடங்களில் மட்டும் கிடைக்கும் சரி வாங்க இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்த திட்டத்தின் விலை ரூ,599 ஆகும், இதில் 30 Mbps ஸ்பீட் வழங்குகிறது இதனுடன் இதில் கஸ்டமர்களுக்கு மாதந்திரம் 3.3TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் 350+ TV சேனல்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் Set-Top Box (STB) நன்மைகள் வழங்குகிறது நீங்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டியிருக்கும். மேலும் விவரங்களைப் பெறலாம்
இந்த திட்டத்தில் OTT நன்மை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் ZEE5, Disney+ Hotstar மற்றும் 25+ மேற்ப்பட்ட OTT நன்மைகள் வழங்கப்படுகிறது குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ப்ரீபெய்ட் திட்டத்தை எடுக்க முடிவு செய்தால், இந்தத் திட்டத்திற்கான நிறுவல் கட்டணங்கள் ஏர்டெல்லால் தள்ளுபடி செய்யப்படும். ஏர்டெல் Xstream ஃபைபர் சேவையை வழங்காத பகுதிகளில், அது ஏர்ஃபைபரை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால் இரண்டும் உள்ள பகுதிகளில், நீங்கள் ஏர்ஃபைபரை விட ஃபைபரைத் தேர்வு செய்ய வேண்டும்
இதையும் படிங்க Airtel ஆபரை பார்த்து ஆடிப்போன jio , குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி, காலிங், டேட்டா மற்றும் 22க்கும் அதிகமான OTT