84 days cheapest plan Airtel Rs 469 offer Unlimited free call
Bharti Airtel அதன் பயனர்களுக்கு சத்தமில்லாமல் புதிய ப்ரீபெய்ட் டேட்டா பேக் திட்டத்தை அறிமுகம் செய்தது ஆனால் இதன் வேலிடிட்டி 1 நாட்களுக்கு மட்டும் இருக்கும, இந்த புதிய டேட்டா பேக் திட்டத்தின் விலை ரூ,26 யில் வருகிறது இதில் 1.5GB யின் டேட்டா வழங்கப்படுகிறது ஆனால் இதன் வேலிடிட்டி ஒரே ஒரு நாள் மட்டும் தான் டேட்டா லிமிட் மீறினால் 50p per MB ஆக குறைக்கப்படுகிறது, இந்த புதிய டேட்டா பெக்கின் திட்டம் ரூ,22 டேட்டா 1GB யின் டேட்டா ஒரு நாட்களுக்கு வழங்கப்பட்டது
Airtel யின் ரூ,22, ரூ, 19 டேட்டா பேக் திட்ட்டம் முப்பு வழங்கப்பட்டது விலை உயர்வுக்கு பிறகு இப்பொழுது புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது Airtel இப்பொழுது புதியதாக நான்கு டேட்டா திட்டத்தை 1 நாள் வேலிடிட்டி கொண்டு வந்துள்ளது அவை ரூ,22 (1GB), ரூ,26 (1.5GB), ரூ, 33 (2GB), மற்றும் ரூ, 49 அன்லிமிடெட் நன்மையை வழங்குகிறது
ஏர்டேலின் ரூ,77 யில் வரும் டேட்டா பேக் திட்டத்தை பற்றி பேசினால் இதன் டேட்டா நன்மை சிறிது மாற்றப்பட்டுள்ளது விலை உயர்வுக்கு முன்பு இந்த திட்டம் ரூ,65 யில் 4GB டேட்டா நன்மையுடன் வந்தது இப்பொழுது இதில் டேட்டா உயர்த்தப்பட்டுள்ளது அதாவது ரூ,77 டேட்டா பேக்கில் இப்பொழுது யின் டேட்டா 5GB ஆகா இருக்கிறது அதாவது இதில் அதே எக்சிஸ்டிங் நன்மையுடன் வருகிறது மேலும் இதில் கூடுதல்க Thanks App மூலம் கஸ்டமர்களுக்கு 1GB யின் டேட்டா வழங்கப்படும் அதாவது அக மொத்தம் இதில் 6GB யின் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது.
அதேபோல் ரூ,121 யில் வரும் திட்டமும் அதே போன்ற நன்மையை தருகிறது அதாவது முன்பு இந்த திட்டத்தில் 5GB யின் டேட்டா வழங்கியது ஆனால் இப்பொழுது 6GB டேட்டா வழங்கப்படுகிறது கூடுதலாக Airtel Thanks App மூலம் ரீச்சர் செய்தால் கூடுதலாக 2GB யின் டேட்டா வழங்கப்படும் ஆகமொத்தம் இதில் 8GB யின் டேட்டா நன்மை கிடைக்கும்.
இன்கு கொடுக்கப்பட்ட திட்டத்தில் 1 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டமும் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் அதிகபட்ச டேட்டா பெற விரும்பினால் அதிக டேட்டா கொண்ட திட்டமும் வழங்கப்படுகிறது மேலும் இதன் டேட்டாவில் முன்பை விட அதிக டேட்டா நன்மை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க :Airtel Digital TV யின் நன்மை அறிமுகம் amazon ப்ரைம் நன்மையுடன் பல கிடைக்கும்