Airtel யின் இந்த பிளானில் OTT இலவவசமாக பார்க்கலாம்

Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம நிறுவனமாகும், ஏர்டெல்லின் அத்தகைய சில ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி இன்று பார்க்கலாம் இது உங்களுக்கு ரூ.700 விலையில் சிறந்த பலன்களை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் நீங்கள் பல OTT ப்ளாட்பர்ம்களுக்கான அக்சஸ் பெறலாம் இந்த திட்டங்களில் OTT நன்மைகள் Airtel Xstream Play, Disney+ Hotstar, Amazon Prime வீடியோ மற்றும் பிறவற்றிற்கான இலவச அக்சஸ் கொண்டுள்ளது மிகக் குறைந்த விலையில் சிறந்த பலன்களை வழங்கும் இந்தத் திட்டங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க

Airtel Rs 359 Prepaid Plan

Airtel யின் 359 ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டமானது டருலி அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2.5GB டேட்டா இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 மாதங்கலுக்கு இருக்கும் மற்றும் இந்த திட்டத்தில் கிடைக்கும் மாற்ற நன்மைகள் பற்றி பேசினால், இந்த திட்டமானது , வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவைப் வழங்குகிறது அதாவது தளத்தில் பார்த்தபடி இந்த திட்டத்தில் 20+ OTT பிளாட்பாரம் கன்டென்ட் பலனைப் பெறலாம் இதுமட்டுமின்றி, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவும் வழங்கப்படுகிறது.

#Airtel-Rs-359-Prepaid-Plan.j Tamil

Airtel Rs 399 Prepaid Plan

ஏர்டெலின் 399 ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் டருலி அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வழங்குகிறது இதை தவிர இதில் தினமும் 3GB யின் டேட்டா மற்றும் தினமும் 100 SMS இதை தவிர இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும், இதை தவிர கூடுதலாக இந்த திட்டத்தில் Airtel Xstream Play 28 நாட்களுக்கு வழங்குகிறது, மேலும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா உடன் Apollo 24|7 Circle, free Hellotunes, மற்றும் Wynk Music போன்ற நன்மை கிடைக்கும்.

#Airtel Rs 399 Prepaid Plan

Airtel Rs 499 Prepaid Plan

ஏர்டெலின் 499ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, இதில் கூடுதல் நன்மையாக இது தவிர, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத அக்சஸ் வழங்கப்படுகிறது Airtel Xstream Play 28 நாட்களுக்கான அணுகலும் திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டம் அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் Wynk Music, Free Hellotunes மற்றும் Apollo 24/7 வட்டத்திற்கான அக்சஸ் வழங்குகிறது.

#Airtel Rs 499 Prepaid Plan

Airtel Rs 699 Prepaid Plan

ஏர்டெலின் 699ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இந்த திதிட்டதில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும் இதை தவிர இந்த திட்டத்தில் OTT நன்மையும் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க ஆதார் கார்டுக்கு PVC பாத்து இருப்போம் SIM கார்டுக்கு PVC கேள்வி பட்டு இருக்கிங்களா

இந்த திட்டத்தில், Amazon Prime வீடியோவிற்கான அணுகல் 56 நாட்களுக்கு கிடைக்கிறது, இது தவிர, திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டாவும் கிடைக்கிறது. இது மட்டுமல்லாமல், இந்த திட்டம் ஏர்டெல்லுக்கான அக்சஸ் வழங்குகிறது

#Airtel Rs 699 Prepaid Plan

Airtel Rs 148 Prepaid Plan

ஏர்டெலின் ரூ,148 கொண்ட ப்ரீபெய்ட்திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டமான 15GB யின் டேட்டா உடன் வருகிறது, இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால், இது வெறும் டேட்டா வவுச்சர் திட்டமாகும், இந்த திட்டஹின் வேலிடிட்டி அதே தான் இருக்கும்

#image_title
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :