ரூபாய் .59 பிளானில் ஏர்டெல் அன்லிமிடெட் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு, டெக்னோலஜி துறையில் அறிமுகம் செய்யப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ கஸ்டமர்களை பெரிதும் கவர்ந்தது.
இலவச அன்லிமிடெட் பிளான், புதிய புரட்சியை உண்டுபண்ணியது. இதனை சமாளிக்கும் வகையில், பிற நிறுவனங்களும் ஆஃபர்களை வாரி வழங்கத் தொடங்கின.
ஆனால் ஜியோவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.59ல் புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, 500MB டேட்டா, அன்லிமிட்டட் வொயிஸ் கால் , 27 நாட்கள் செல்லுபடியாகிறது. இந்த அளவிற்கு குறைவான பிளானை, ஜியோ உட்பட எந்தவொரு நிறுவனமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொல்கத்தா வட்டாரத்தில் வழங்கப்பட்டு வரும் ரூ.59 பிளான், விரைவில் பிற வட்டாரங்களிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.