Airtel
இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு அதிக நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதில் ரூ,1798 யில் வரும் இந்த திட்டத்தின் மொத்தம் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 3GB டேட்டா மற்றும் OTT போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஏர்டெல்லின் ரூ. 1798 திட்டம் ஈர்க்கக்கூடிய நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் நன்மையாக இதில் லோக்கல் /STD காலை வழங்குகிறது. தினசரி 3 ஜிபி டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு இன்டர்நெட் கனெக்ஷன் துண்டிக்கப்படாது. இது 64kbps ஸ்பீடில் தொடர்ந்து இயங்குகிறது. இந்தத் திட்டம் தினமும் 100 இலவச SMS வழங்குகிறது
இதை தவிர டேட்டா நன்மையை பற்றி பேசினால், பார்தி ஏர்டெல் தனது பயனர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் ஒரு சிறப்புத் திட்டத்தை வழங்குகிறது , இது தினசரி 3ஜிபி அதிவேக இணைய டேட்டாவை வழங்குகிறது. மேலும் Airtel யின் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும் இதில் நிறுவனம் Truly Unlimited Plan நன்மையுடன் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்து 84 நாட்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்
இதையும் படிங்க:குறைந்த விலையில் ஒரு ஆண்டு வரை வேலிடிட்டி தரும் Jio யின் பக்கவான பிளான் அன்லிமிடெட் காலிங்கின் மஜா
ஏர்டெல்லின் திட்டம், பயனர்களுக்கு 84 நாட்களுக்கு அடிப்படை நெட்ஃபிளிக்ஸ் பேசிக் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது. இந்தச் சலுகை அனைத்து டிவைஸ்களிலும் வேலிடிட்டி வழங்குகிறது. இதை தவிர 12 மாதங்கள் வரை Adobe Express Premiumசப்ஸ்க்ரிப்ஷன் நன்மை இலவசமாக பெறலாம் மற்றும் அன்லிமிடெட் 5G டேட்டா இதனுடன் இலவச Hellotunesபோன்ற நன்மை பெறலாம்.இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் இதை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் அல்லது அதிகாரப்பூர்வ ஏர்டெல் வெப்சைட் மூலம் செயல்படுத்தலாம்.