Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் ரீசார்ஜ் பேக்குகளில் ஒன்றாகும், மொத்த விலையில் நன்மைகளை வழங்குகிறது. இந்த பேக் தினமும் 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் என்டர்டைமென்ட் வழங்கும் இலவச OTT ஆப்களும்களும் அடங்கும். மேலும் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவில் கிடைக்கும் இந்த திட்டம் ரூ.449க்கு வருகிறது. இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க .
ஏர்டெல்லின் மிகவும் குறைந்த விலை திட்டம், ரூ,449 விலையில், 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் தினமும் 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது, நீங்கள் அதிக டேட்டா பெற விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்கு சிறந்தது. இந்தத் திட்டம் லோக்கல் மற்றும் STD கால்கள் உட்பட அன்லிமிடெட் காலிங்க வழங்குகிறது. நிறுவனம் தினமும் 100 இலவச SMS வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பேசினால் .
ரூ.449 யில் கொண்ட ஏர்டெல் திட்டம் கஸ்டமர்களுக்கு 28 நாள் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது, இதன் மூலம் அவர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் மற்றும் ஹாட்ஸ்டார் சிறப்புச் சலுகைகள் உட்பட தங்களுக்குப் பிடித்த கன்டென்ட் அணுக முடியும்.
இந்தத் திட்டத்தின் மூலம், நிறுவனம் 20 OTT ஆப்களுக்கான இலவச அக்சஸ் வழங்குகிறது. Sony LIV, Lionsgate Play, Aha, Chaupal, Hoichoi மற்றும் SunNxt போன்ற OTT தளங்களில் உங்களுக்குப் பிடித்த என்டர்டைன்மென்ட் காணலாம். இந்த அணுகல் Airtel Xstream Play சந்தாவின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது. ரூ.449 திட்டத்துடன் நிறுவனம் இலவச ஆப்பிள் மியூசிக் சந்தாவையும் வழங்குகிறது. இதன் வேலிடிட்டி காலம் ஆறு மாதங்கள் ஆகும் .
நீங்கள் 10 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களை விளம்பரமின்றி ஸ்ட்ரீம் செய்யலாம். இந்த திட்டத்துடன் நிறுவனம் இலவச வரம்பற்ற 5G டேட்டாவையும் வழங்குகிறது. உங்கள் பகுதியில் ஏர்டெல் 5G நெட்வொர்க் இருந்தால், அன்லிமிடெட் , அதிவேக இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடன் இதில் 12 மாதங்கள் சப்ஸ்க்ரிப்ஷன் நன்மையுடன் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் நன்மை வழங்குகிறது.