தினமும் 2.5GB டேட்டா Airtel யின் பக்கவான பிளான் முழுசா 1 மாசம் வேலிடிட்டி

Updated on 29-Jan-2026

இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு 450ரூபாய்க்கும் குறைந்த விலையில் அதிகபட்சமாக முழுசா 1 மாசம் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது, இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது, அதிக கொண்ட திட்டத்தில் கூட இது போன்ற அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டிநன்மை கிடைப்பதில்லை இந்த திட்டத்தின் விலை ரூ,429 ஆகும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க. திட்டத்தின் நன்மை.

Airtelரூ,429 திட்டம்.

Airtel-429.jpg

Airtel யின் ரூ,429 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2.5GB யின் டேட்டா இதனுடன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா உடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Apollo 24|7 Circle மற்றும் Wynk Music ஆகியவை Airtel தேங்க்ஸ் நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:தினமும் 3GB டேட்டா Jio பக்காவான பிளான் இனி தீட்டா முடியும் டென்ஷன் இல்லை

Airtel ரூ,399 திட்டம்

Airtel 399

Airtel ரூ,399 திட்டத்தை பற்றி பேசினால் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 2.5GB யின் டேட்டா இதனுடன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மையை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் தான் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் கூடுதல் நன்மையாக JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் Apollo 24|7 Circle மற்றும் Wynk Music ஆகியவை Airtel தேங்க்ஸ் நன்மைகளுடன் போன்ற நன்மைகள் வழங்குகிறது .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :