மூன்று மாதம் வரை நிம்மதி தரும் Airtel யில் பக்கவான பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா OTT மற்றும் பல

HIGHLIGHTS

Airtel அதன் கஸ்டமர்களுக்கு அதிக வேலிடிட்டி வழங்கும புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

ரூ,1798 யில் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா OTT போன்ற பல நன்மை

இதனுடன் இந்த திட்டம் சுமார் 3 மாதங்கள் வரை வேலிடிட்டியை வழங்குகிறது

இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு அதிக வேலிடிட்டி வழங்கும வகையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதாவது இந்த ரூ,1798 யில் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா OTT போன்ற பல நன்மை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டம் சுமார் 3 மாதங்கள் வரை வேலிடிட்டியை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,1798 திட்டத்தின் நன்மை.

ஏர்டெல்லின் ரூ. 1798 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி காலத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் 84 நாட்களுக்கு எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் காலிங்களையும் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-களையும் வழங்குகிறது. டேட்டாவைப் பொறுத்தவரை, நிறுவனம் ஒரு நாளைக்கு 3ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. நீங்கள் ஒரு 5ஜி கஸ்டமராக இருந்தால், அன்லிமிடெட் டேட்டாவின் பலனையும் பெறலாம் . அதாவது, 84 நாட்களுக்கு நீங்கள் விரும்பும் அளவுக்கு டேட்டாவைப் பயன்படுத்தலாம்.

Airtel rs 1798

இந்தத் திட்டம் நெட்ஃபிலிக்ஸ் பேசிக் சந்தாவை வழங்குகிறது. இந்தச் சப்ஸ்க்ரிப்ஷன் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் ஆகும். இதன் பொருள், இந்தத் திட்டம் வேலிடிட்டி வரை நீங்கள் நெட்ஃபிலிக்ஸ் கன்டென்ட் இலவசமாகப் பார்க்கலாம், இதை தவிர இந்த திட்டத்தில் ஒரு வருடம் வரை அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம் இலவச சப்ஸ்க்ரிப்ஷன், இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் இலவச ஸ்பேம் அலர்ட் போன்றவற்றை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க வெறும் ரூ,200க்குள் வரும் Jio யின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் 1 மாசம் வேலிடிட்டி

Airtel ரூ,548 திட்டம்

ஏர்டெலின் இந்த திட்டத்தின் விலை ரூ,548 ஆகும் இந்தத் திட்டம் கஸ்டமர்களுக்கு ரோமிங் உட்பட அன்லிமிடெட் காலிங் வசதியையும் , மொத்தம் 7GB டேட்டாவையும் வழங்குகிறது, இதனுடன் கூடுதல் நன்மையாக எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் சலுகைகள்
ரீசார்ஜ் காலம் முழுவதும் கஸ்டமர்கள் 900 SMS நன்மைகள் பெறலாம் . மேலும், இந்தத் திட்டத்துடன் ஏர்டெல் 12 மாத அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது, இதன் விலை தோராயமாக ₹4,000 ஆகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :