8200mAh பேட்டரி பேட்டரியுடன் NokiaT 20 டேப்லெட் அறிமுகம்

HIGHLIGHTS

நோக்கியா டி20 டேப்லெட அறிமுகப்படுத்தப்பட்டது

நோக்கியா டி20 டேப்லெட்டின் வைஃபை ஒன்லி தோராயமாக ரூ.17,200 க்கும் வைஃபை + 4 ஜி மாடல் சுமார் ரூ.20,600 க்கும் வாங்க கிடைக்கிறது.

இந்திய அறிமுகம் பற்றி நிறுவனம் இன்னும் எந்த தகவலையும் கூறவில்லை

8200mAh பேட்டரி பேட்டரியுடன்  NokiaT 20 டேப்லெட் அறிமுகம்

பல லீக் மற்றும்  பல அறிக்கைகளுக்கு  பிறகு நோக்கியா டி20 டேப்லெட அறிமுகப்படுத்தப்பட்டது. இது முதலில் ஐரோப்பாவிலும், பின்னர் இந்தியா உட்பட பிற சந்தைகளில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது நோக்கியா டி20 – நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆகும், வழக்கம் போல இதுவும் எச்எம்டி குளோபலின் கீழ் அறிமுகமாகி உள்ளது. மேலும் இது மலிவு விலையில், மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நோக்கியா டி20 டேப்லெட்டின் விலை:

நோக்கியா டி20 டேப்லெட்டின் வைஃபை ஒன்லி தோராயமாக ரூ.17,200 க்கும் வைஃபை + 4 ஜி மாடல் சுமார் ரூ.20,600 க்கும் வாங்க கிடைக்கிறது.

இந்த டேப்லெட் வரும் நாட்களில் ஐரோப்பாவில் வாங்க கிடைக்கும். இந்திய அறிமுகம் பற்றி நிறுவனம் இன்னும் எந்த தகவலையும் கூறவில்லை. ஆனால் இது விரைவில் வாங்க கிடைக்கும் என்று சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நோக்கியா டி 20 டேப்லெட் அம்சங்கள்:

– மாலி-ஜி 52 ஜிபியு
– யுனிசாக் டி 610 ப்ராசஸர்
– 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி
– 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு
– ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-இல் இயங்கக்கூடிய UI
– 15W சார்ஜிங் ஆதரவு
– 8,200mAh பேட்டரி
– 10W சார்ஜர்
– 4G LTE, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் 5.0, GPS + GLONASS, NFC மற்றும் USB Type-C
– 10.4 இன்ச் 2 கே எல்சிடி டிஸ்ப்ளே
– 2,000 X 1,200 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
– 5:3 ஸ்க்ரீன் விகிதம்
– 400nits ப்ரைட்னஸ்
– பின்புறத்தில் 8 எம்பி ஸ்னாப்பர் (ஆட்டோ-ஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ்)
– 5 எம்பி ஸ்னாப்பர் செல்பீ கேமரா
– ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
– பவர் அம்ப்ளிஃபையர்
– டூயல் மைக்ரோஃபோன்கள்
– ஓசோ ஆடியோ மற்றும் பிளேபேக்
– எஃப்எம் ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்
– டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பு
– IP52 மதிப்பீடு
– அளவீட்டில் வைஃபை-ஒன்லி மாடல் 247.6 x 157.5 x 7.8 மிமீ மற்றும் எடையில் 465 கிராம்
– 4 ஜி எல்டிஇ மாடல் 470 கிராம் உள்ளது.

இந்த டேப்லெட்டில் டிஸ்பிளேவை சுற்றி மெலிதான பெஸல்கள், எல்இடி ஃபிளாஷ் கொண்ட சிங்கிள் ரியர் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஓசோ ஆடியோ மற்றும் பிளேபேக் மற்றும் விருப்பமான 4ஜி எல்டிஇ இணைப்பு போன்ற அம்சங்கள் உள்ளது.

மேலும் இது 10.4 இன்ச் 2 கே டிஸ்ப்ளே, யூனிசாக் டி 610 ப்ராசஸர், 8 எம்பி ப்ரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மற்றும் 8,200 எம்ஏஎச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற அம்சங்களையும் பேக் செய்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile