4G VoLTE யின் அம்சம் கொண்ட Xiaomi Redmi Y1 இன்று உங்களுடையதாக ஆகலாம்

HIGHLIGHTS

Xiaomi Redmi Y1 குவல்கம் ஸ்னபடரகன் 435 SoC மூலம் வேலை செய்கிறது

Xiaomi Redmi Y1 இன்று பகல் 12 மணி  ஆன்லைன் ஷாப்பிங்  வெப்சைட் அமேசான் இந்தியா சேலில்  கிடைக்கும். இந்த சேலில்  இது இரண்டு வகையில் கிடைக்கிறது  இதன்  32GB வகையின் விலை Rs. 8,999  இருக்கிறது மற்றும்  இதன்  64GB வகையின் விலை Rs. 10,999 ஆக இருக்கிறது  

இதனுடன் இந்த போன் வாங்கினால் IDEA பயனர்களுக்கு, இதனுடன் 280GB எக்ஸ்ட்ரா ப்ரீ டேட்டா கிடைக்கிறது. Xiaomi Redmi Y1 குவல்கம் ஸ்னபடரகன் 435 SoC மூலம் வேலை செய்கிறது இதன் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும்  இதன் 4GB ரேம் 64GB போன்ற இரண்டு வகைகளில் கிடைக்கிறது 

இந்த டிவைசின் பேட்டரி 3080mAh இருக்கிறது, அது மற்ற ரெட்மி போன்களை போல் பெரியதாக இல்லை, இந்த போனின் சிறந்த விசயம் இதன் முன் கேமரா 16MP  உள்ளது அது சிறிது நம்மை ஆச்சர்யம் ஊட்டும் வகையில் தான் இருக்கிறது இது மிகவும் நல்ல செல்பி எடுக்கிறது இதன் பின் கேமரா  PDAF மற்றும் HDR சப்பர்ட்டுடன் 13MP இருக்கிறது 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :