அசத்தும் 6GB ரேம் மற்றும் இரட்டை கேமரா உடன் Xiaomi Redmi Note 5 Pro இந்தியாவில் வெளியாகியது

HIGHLIGHTS

இதன் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs. 16,999 இருக்கிறது அதே இதன் 4Gb ரேம் மற்றும் 64GB வகையின் விலை Rs. 13,999 ஆக வைக்கப்பட்டுள்ளது.

சியோமி இன்று இந்தியாவில் அதன் இரண்டு போன்களை அறிமுகப்படுத்த்யுள்ளது, சியோமி யின்  Xiaomi Redmi Note 5 உடன் Xiaomi Redmi Note 5 Pro வெளியிட்டது, இந்த போன் இரண்டு வகையில் இருக்கிறது. 

இதன் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs. 16,999 இருக்கிறது அதே இதன் 4Gb ரேம் மற்றும் 64GB வகையின் விலை Rs. 13,999 ஆக வைக்கப்பட்டுள்ளது,இது கோல்ட், ரோஸ் கோல்ட், ப்ளூ மற்றும்  ப்ளாக் கலர்களில் அறிமுகபடுத்த பட்டது 

Xiaomi Redmi Note 5 Pro பற்றி நாம் பேசினால், இதில் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 636 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 6GB யின் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது 

இந்த போனில் 20MP முன் பேசிங் கேமரா இருக்கிறது, இதன் செல்பி கேமரா உடன் LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் பொர்ட்ரைட் செல்பி அம்சமும் இருக்கிறது, இதில் போகே எபக்ட் இருக்கிறது, இதனுடன் இந்த போனில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது மற்றும் இதில்  12MP+5MP பின் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :