Xiaomi Redmi Note 5 இன்று வெளியாகியது

HIGHLIGHTS

இந்தியாவில் இந்த Redmi Note 5 யில் 3GB ரேம் விலை Rs. 9,999 இருக்கிறது மற்றும் 4GB ரேம் வகையின் விலை Rs. 11,999 ஆக வைக்கப்பட்டுள்ளது

Xiaomi Redmi Note 5 இன்று இந்தியாவில் வெளியாகியது, இந்த Redmi Note 5 யின் 3GB ரேம் வகையின் விலை Rs. 9,999 இருக்கிறது மற்றும் 4GB ரேம் வகையின் விலை Rs. 11,999 ஆக வைக்கப்பட்டுள்ளது

Xiaomi Redmi Note 5 யின் சிறப்பம்சங்களை பார்த்தல் இதில் 5.99- இன்ச் 18:9 டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் டிஸ்ப்ளே ரெசளுசன் 2160 x 1080 பிக்சல் இருக்கிறது, இது இரண்டு வகைகளில் வருகிறது 3GB ரேம் உடன் 32GB ஸ்டோரேஜ் மற்றும் 4GB ரேம் உடன் 64GBஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போனில் ஆண்ட்ரோய்ட் 7.1.2 நுகாவின் கீழ் இயங்குகிறது மற்றும் இது MIUI 9 வேலை செய்கிறது, இதனுடன் இதில் 4000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போனில் ஸ்னப்ட்ரப்கன் 625 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது 

Xiaomi Redmi Note 5 இருக்கும் கேமரா அமைப்பு பார்த்தல் 12MP பின் கேமரா கொண்டுள்ளது, அது இரட்டை LED பிளாஷ் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் 5MP முன் பேசிங்  கேமரா இருக்கிறது இதன் மொத்தம் (width) 8.05mm இருக்கிறது, இதனுடன் இதை 5 கலர்களில் அறிமுக செய்ய பட்டு இருக்கிறார்கள், ப்ளாக்,கோல்ட்,ப்ளூ, மற்றும் ரோஸ் கோல்ட்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :