Xiaomi Redmi Note 5 இந்தியாவில் காதலர் தினத்திற்க்கு வெளியாகிறது

HIGHLIGHTS

Xiaomi Redmi Note 5 இந்த 14 பிப்ரவரி வெளியாகிய பிறகு இந்த போன் பிளிப்கார்டில் கொண்டிருக்கும் என நம்ப படுகிறது விற்பனைக்கு வரும்

இப்பொழுது  சியோமி யின் புதிய   Xiaomi Redmi Note 5 14 பிப்ரவரி  வெளியாகிறது  என்று உறுதி செய்யப்படுகிறது, இதனுடன்  மற்றொரு தகவல் வெளிவந்துள்ளது இந்த  போன்  வெளிவந்த உடனே  ஆன்லைன்  ஷாப்பிங்கான  பிளிப்கார்டில் விற்பனைக்கு  வரும்., பிளிப்கார்ட்  இதன்  வெளியீடு  தொடர்ந்து  மைக்ரோ சைட்  செய்துள்ளது 

Xiaomi Redmi Note 5 யில் 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ  கொண்ட ஒரு  முழு  HD+ரெஸலுசம்  நம்பப்படுகிறது , இதனுடன் இதில் 5.7 இன்ச் அல்லது 5.99 இன்ச் இருக்கலாம்  என கூறப்படுகிறது , இதன்  கார்னர்  மிகவும்  மெல்லியதாக  வரும் என நம்பப்படுகிறது , இந்த போன் 6 GB  ரேம் உடன்  அறிமுகமாகிறது .

இந்த போனில் இரட்டை  பின் கேமரா அமைப்பு  இருக்கும் என தெரியவருகிறது, Redmi 5 Plus யில்  கொடுத்து  இருப்பது போல இருக்கும்  Redmi Note 4 ஆரம்ப விலை   Rs. 9,999 லிருந்து ஆரம்பித்து   Rs. 12,999 வரை சென்றது , அது போல்   Xiaomi Redmi Note 5  Rs. 8,999லிருந்து  ஆரம்பித்து  Rs. 10,999  வரை  இருக்கலாம் 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :