Xiaomi Redmi Note 4 ஸ்டாக் Rs. 11,999க்கு கிடைக்கிறது

HIGHLIGHTS

Xiaomi Redmi Note 4 இந்தியாவில் அதிக விற்பனை ஆகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்

Xiaomi Redmi Note 4 இந்தியாவில் அதிக விற்பனை ஆகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும், இதனால் இது அதிகப்படியாக அவுட் of ஸ்டாக் ஆயிவிடுகிறது,ஆனால் நீங்கள் இதை வாங்க வேண்டும் என்று நினைத்தால் இன்று ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது 

இதன் 4GB ரேம் வகை Rs. 11,999 விலையில் வாங்கலாம், இதை நீங்கள் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது மற்றும் இது EMI ஒப்சனிலும் கிடைக்கிறது.

Xiaomi Redmi Note 4 ஸ்மார்ட்போன் அம்சங்களை ஒருமுறை பார்த்தால், இதில் 5.5-இன்ச் புல் HD 2.5D கர்வ்ட் டிஸ்ப்ளே இருக்கிறது, இதன் டிஸ்ப்ளே ரெசளுசன் 1920×1080 பிக்சல் இருக்கிறது, இதில் 2.0GHz octa-core ஸ்னப்ட்ரப்கன் 625 ப்ரோசெசர் இருக்கிறது, இது ஆண்ட்ரேனோ 506GPU கொண்டுள்ளது, இதில் ஹய்பிரிட் சிம் இருக்கிறது, மற்றும் இது ஆண்ட்ரோய்ட்  மார்ச்மெல்லோ ஒபரேட்டிங் சிஸ்டம் இருக்கிறது 

இதில் 4100mAh யின் பேட்டரி இருக்கிறது, இதனுடன் இதில் பிங்கர்ப்ரின்ட் சென்சாரும் இருக்கிறது, Redmi note 4 யில் 13MP பின் கேமரா இருக்கிறது, அது f/2.0 அப்ரட்ஜர் மற்றும் இதில் இரட்டை  LED பிளாஷ் உடன் வருகிறது

இதன் முன் செல்பி கேமரா இதில் 5MP முன் பேசிங் கேமரா இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போனில் ஒரு பின் மவுண்டேட் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :