POCO Sale Days மீண்டும் வருகிறது, இதனுடன் உங்களுக்கு தெரியப்ப்டுத்துவது என்னவென்றால், அதன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் மூலம் இந்த தகவலை அறிவித்துள்ளது, அதாவது இதில் இந்த சேல் மீண்டும் வந்துள்ளது என அறிவித்துள்ளது. இதனுடன் இங்கு Poco F1 மொபைல் போனின் 6GB ரேம் மற்றும் 128GB மாடல் உங்களுக்கு ஸ்பெஷல் விலை அதாவது Poco F1 மொபைல் போன் இப்பொழுது வெறும் Rs 20,999 யில் வாங்கலாம், இதன் அர்த்தம் இந்த மொபைல் போனின் Rs 4000 வரை குறைக்கப்பட்டுள்ளது இந்த சேல் MI.com மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
Xiaomi Poco F1 யின் சமீபத்தில் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது, POCO F1 மொபைல் போன் இந்திய பாஜாரில் 4 வெல்வேறு வெல்வேறு வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல் போன் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜை தவிர, 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் 6GB ரேம் 128GB ஸ்டோரேஜ் மற்றும் ஒரு மற்ற மாடல் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் Armoured Edition மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இதனுடன் இந்த போனில் 6.18 இன்ச் மற்றும் FHD+ 18.7:9 கொண்ட டிஸ்பிளே இருக்கிறது. இதை தவிர இதில் நோட்ச் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த போனில் ஹைபிரிட் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த சாதனத்தில் உங்களுக்கு டூயல் VoLTE சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 845 SoC மற்றும் 4,000mAh யின் பேட்டரி கொண்டுள்ளது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.