Xiaomi Mi Mix 2 இன்று ஆகலாம் உங்களுடயதாக

HIGHLIGHTS

இந்த போன் குளோபல் LTE Brands சப்போர்ட் செய்கிறது. அது உலகம் முழுவதும் 226 ரேன்ஜில் வேலை செய்கிறது.

Xiaomi Mi Mix 2 இன்று மதியம் 12 மணியில் இருந்து, ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் பிளிப்கர்டில் சேல்க்கு கிடைக்கிறது. இதன் விலை Rs. 35,999 வைக்க பட்டுள்ளது. இந்த போனில் 5.99 இன்ச் புல் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே இருக்கிறது.

இதன் ஸ்பெசிபிகேசன் பற்றி பேசினால் Mi Mix 2 வில் 5.99 இன்ச் full HD+ IPS LCD டிஸ்ப்ளே இருக்கிறது. அது 2160 x 1080 பிக்சல் ரெசலுசன் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவல்கம் ஸ்னப்டிராகன் 835 சிப்செட் உடன் 6GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இது மற்ற ப்லக்க்ஷிப் டிவைஸ் போல Mi Mix 2 டுயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கவில்லை.

Mi Mix 2 12MP சிங்கள் ரியர் கேமரா செட்டப் மட்டுமே கொடுக்க பட்டுள்ளது. அது Sony MX386 சென்சார் உடன் வருகிறது..நாம்  Xiaomi யின் Mi 6 ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் பார்த்தது போலவே இருக்கிறது. இதன் ரியர் கேமரா சென்சார் 1.25 மைக்ரோன் பிக்சல் உபயோக படுத்த படுகிறது மற்றும் எக்சஸ் இமேஜ் ஸ்டப்லைசெசன் டுயல்- டோன் LED பிளாஷ் சப்போர்ட் செய்கிறது. இதன் பிரண்டில்  5MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது.

Xiaomi Mi Mix 2 டுயல்- brand, WiFi 802.11ac, ப்ளூடூத் 5.0, NFC சப்போர்ட் செய்கிறது, ஆனால் இந்த டிவைசில் 3.5mm இருக்கவேண்டிய ஆடியோ ஜாக் இல்லை. இதனுடன் இந்த போனில் குளோபல் LTE brands சப்போர்ட் செய்கிறது. அது உலகம் முழுதும் 226 ரேன்ஜ்களில் வேலை செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 7.1 நுகா வின் அடிப்படையில் MIUI 9 ஓடுகிறது, மற்றும் இந்த டிவைஸ் ரியர்- மவுண்டேட் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது. Mi Mix 2 3400mAh பேட்டரி இருக்கிறது. மற்றும் இது ப்ளாக் கலர் வேரியண்டில் கிடைக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :