சியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஸ்மார்ட்போன் ஜூலை 25 ஆம் தேதி போலாந்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. .
புதிய புகைப்படங்களின் படி Mi A3 ஸ்மார்ட்போன் பார்க்க Mi சிசி9 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. இதில் 6.08 இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4030 Mi A3 . பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், இன்ஃப்ரா ரெட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் புளு, கிரே மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.