Vivo Y400 5G Launched
Vivo இன்று அதன் Vivo Y400 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போனில் 6,000mAh பேட்டரி உடன் இந்த போனில் 90W ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் Snapdragon 4 Gen 2 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் சுவாரஸ்யமான அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Vivo Y400 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.67″ FHD+ AMOLED டிஸ்ப்ளே உடன் 2400 × 1080 பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது, இதனுடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1200nits ப்ரைட்னஸ் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் லேயர் ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
இதை தவிர இந்த போனின் Qualcomm Snapdragon 4 Gen 2 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இது FunTouh OS 15 அடிபடையின் கீழ் இது ஆண்ட்ரோய்ட் 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போன் 8GB மற்றும் 128 ஸ்டோரேஜ் வழங்குகிறது
இப்பொழுது Vivo Y400 5G யின் கேமராவை பற்றி பேசினால், இதில் டுயல் 50MP+2MP பின் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு 32MP கேமரா வழங்குகிறது மேலும் இந்த போனில் 6000mAh battery உடன் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது
இதையும் படிங்க Vivo யின் வேற லெவல் போன் அறிமுகம் கேமிங் மிலிட்டரி போன்ற அம்சம் அதிக நாள் நீடிதுளைக்கும்
இந்த போனில் AI டாக்யுமென்ட் பிடிப்பு, ஸ்க்ரீன் ட்ரேன்ஸ்லேஷன் மற்றும் வட்டத்திலிருந்து தேடுதல், ஆடியோ டிரான்ஸ்கிரிப்ஷன்களுக்கு AI டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட், ஆட்டோ நோட்ஸ் மற்றும் ட்ரேன்ச்லேஷன் AI குறிப்பு உதவி,இணைப்பை மேம்படுத்த AI சூப்பர்லிங்க் மற்றும் பல போன்ற AI அம்சங்களுடன் வருகிறது.
இந்தியாவில் 8 ஜிபி ரேம் கொண்ட Vivo Y400 5G போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 128 ஜிபி ஸ்டோரேஜை ரூ.21,999க்கும், 256 ஜிபி மெமரியுடன் ரூ.23,999க்கும் வாங்கலாம். இந்த புதிய விவோ 5ஜி போனின் விற்பனை ஆகஸ்ட் 7 முதல் தொடங்கும், இதை ஆலிவ் கிரீன் மற்றும் கிளாம் ஒயிட் கலர்களில் வாங்கலாம். ஆரம்ப விற்பனையில், பேங்க் கார்ட் மூலம் மொபைலுக்கும் 10 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.