மூன்று கேமரா மற்றும் 6GB ரேம் உடன் அறிமுகமானது VIVO Y19.

Updated on 04-Nov-2019

Vivo  தனது புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போன்  Vivo Y19 வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த சாதனத்தில் நீங்கள் பெரிய டிஸ்பிளே, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜை வழங்குகிறது.. இந்த போனில் இந்தியாவில் எந்த விலையில் அறிமுகப்படுத்தப்படும் அல்லது இந்தியாவில் இந்த சாதனம் எப்பொழுது இந்தியாவில் என்ட்ரி ஆகும் என்று என்று இப்போது சொல்ல முடியாது.

VIVO Y19 சிறப்பம்சம் 

Vivo Y19  ஸ்மார்ட்போனில் ஒரு 6.53 இன்ச் FHD+ ஸ்க்ரீன் உடன் கொண்டு வரப்பட்டுள்ளது.அதன் வாட்டர் ட்ரோப் நோட்ச்  உள்ளது மற்றும் அதன் ஸ்க்ரீனுக்கு -க்கு-பாடி ரேஷியோ  90.3% ஆகும். ப்ரோசெசர் பற்றி பேசினால் , இந்த சாதனம் ஹீலியோ பி 65 ப்ரோசெசருடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

Vivo  வின் இந்த போனில்  ஒரு 16MP  பிரைமரி  கேமரா மற்றும் இதில் 8MP  அல்ட்ரா  வைட் ஆங்கில் கேமரா மற்றும் 2MP  டெப்த் சென்சார் அடங்கியுள்ளது.மற்றும் இந்த போனின்  முன் பக்கத்தில் செல்பிக்கு 16MP  சென்சார்  வழங்கப்படுகிறது. Vivo Y19  யின் கேமரா ஆப் யில்  போர்ட்ரைட் மோட் மற்றும் பியூட்டி  மோட் அடங்கியுள்ளது.

இந்த போனின் பின்புற பேனலில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் வழங்கப்படுகிறது. இந்த சாதனம் 5000 Mah பேட்டரியைக் கொண்டுள்ளது, இது ஒரு சிங்கிள் சார்ஜில் 17 மணி நேரம் வரை நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இது தவிர, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சாதனத்தில் உள்ள மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் மூலமாகவும் கிடைக்கிறது, மேலும் இந்த போன் 5W வரை ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

VIVO Y19 விலை 

Vivo Y19 யின் ப்ளேக் மற்றும் மயர்னிங் ட்யூ வைட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.மற்றும் இந்த போனில் S- கர்வ் யில் காணப்படுகிறது.இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான ஃபன்டூச் OS 9.2 இல் இயங்குகிறது, மேலும் அதன் விலையைப் பற்றி பேசினால், இந்த சாதனம் வியட்நாமில் 4,990,000 VND (~ $ 215) மற்றும் தாய்லாந்தில் THB 6,999 (~ $ 232) க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :