பொளந்து கட்டும் ஆபர் Vivo யின் இந்த மாடலுக்கு இதுவரை இல்லாத அளவில் ஒரே அடியாக ரூ,44,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Vivo போன் பிரியராக இருந்தால் Vivo X90 Pro போனை இப்பொழுது குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த ஃபோனுக்கு ரூ,44,000-க்கும் மேல் டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது

இதுவே இதுவரை இல்லாத மிகப்பெரிய டிஸ்கவுண்ட் ஆகும்

நீங்கள் Vivo போன் பிரியராக இருந்தால் Vivo X90 Pro போனை இப்பொழுது குறைந்த விலையில் வாங்க மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும், இந்த ஃபோனுக்கு ரூ,44,000-க்கும் மேல் டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது, இதுவே இதுவரை இல்லாத மிகப்பெரிய டிஸ்கவுண்ட் ஆகும் . அமேசான் இந்த கணிசமான தள்ளுபடியுடன் ஃபோனைப் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் ஆபர் பற்றி பார்க்கலாம் வாங்க.இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த ஃபோனில் 50MP டிரிபிள் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, மேலும் இது விவோ V2 இமேஜிங் சிப் மூலம் இயக்கப்படுவதால், ஒரு சக்திவாய்ந்த கேமரா போனாக இருக்கிறது .

Vivo X90 Pro டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை.

Vivo X90 Pro போனின் 12GB ரேம், 256GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை அமேசானில் ரூ,49,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இது நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் நேரடித் டிஸ்கவுண்ட் பெறலாம் , இந்த போனின் விலை M.R.P.ரூ,91,999யாக இருந்தது ஆனால் இப்பொழுது இந்த போனில் ரூ,42,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நிறுவனம் இதைவிட குறைந்த விலையில் வாங்க ஒரு தேர்வையும் வழங்குகிறது இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை ரூ,48,499க்கு வாங்கலாம்.

நீங்கள் Vivo X90 Pro போனை Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி EMI-ல் வாங்கினால், ரூ,2,500 வரை சேமிக்கலாம். இதன் மூலம் மொத்தமாக ரூ,44,500 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்.

Vivo X90 Pro சிறப்பம்சம்.

Vivo X90 Pro யில் 6.78 இன்ச் AMOLED 3D டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் ரியசளுசன் 1,260x 2,800 பிக்சல் கொண்டுள்ளது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் 4nm MediaTek Dimensity 9200 SoC இல் வேலை செய்கிறது.

இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதனுடன், டிரிபிள் ரியர் கேமரா வழங்கப்பட்டுள்ளது, அதன் முதல் சென்சார் 50 மெகாபிக்சல்கள். இரண்டாவது 50 மெகாபிக்சல்கள் மற்றும் மூன்றாவது 12 மெகாபிக்சல்கள். தொலைபேசியில் 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இதனுடன், 120W சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4870mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது வேகன் லெதர் பினிஷ் உடன் வருகிறது இது லேஜன்ன்றி ப்ளாக் நிறத்தில் வருகிறது. இதன் லுக் மிகவும் அழகாக இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :