Vivo இன்று அதன் புதிய Vivo X200T போனை இந்தியாவில் அறிமுகம் செய்த
இந்த போனில் 50MP டெலிபோட்டோ கேமரா 6200 mAh பேட்டரி இருக்கிறது
Vivo X200T ஸ்மார்ட்போனின் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.59,999 ஆகும்
Vivo X200T
Vivo இன்று அதன் புதிய Vivo X200T போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது . இந்த போனில் 50MP டெலிபோட்டோ கேமரா MediaTek Dimensity 9400+ சிப்செட், ப்ரோசெசர் 6200mAh பேட்டரி மற்றும் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Vivo X200T விலை தகவல்
இந்தியாவில் Vivo X200T ஸ்மார்ட்போனின் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.59,999 ஆகும், அதே நேரத்தில் 12GB RAM + 512GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.69,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெல்லர் பிளாக் மற்றும் சீசைட் லிலாக் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, Axis, HDFC மற்றும் SBI கார்டு பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,000 தள்ளுபடி பெறலாம். இதனுடன் நீங்கள் இந்த போனை Seaside Lilac மற்றும் Stellar Black கலரில் வாங்கலாம்.
டிஸ்ப்ளே:- 6.67 இன்ச் யின் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் (2600 X 1260) ரெசளுசன் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 20:9 ஈஸ்பெக்ட் ரேசியோ 120HZ ரெப்ரஸ் ரேட் மற்றும் இதனுடன் இந்த போனில் SCHOTT xtensation ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது
ப்ரோசெசர்:-MediaTek Dimensity 9400+ சிப்செட் ப்ரோசெசர் உடன் இந்த போனில் OS 6 அடிபடையின் கீழ் 5 ஆண்டு OS அப்க்ரெட் மற்றும் 7 ஆண்டு செக்யுரிட்டி அப்டேட் போன்றவை பெறலாம்.
ரேம் /ஸ்டோரேஜ்:-இந்த போன் 12 GB ரேம் – 256 GB ஸ்டோரேஜ் மற்றும் 12 GB ரேம் -512 GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.