Vivo X100 Pro
VIVO யின் அதன் மிகவும் பாப்புலர் போன் ஆன VIVO X100 Pro 5G போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம். கூடுதலாக, பேங்க் சலுகைகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கின்றன,இந்த போனை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் ரூ,34,000க்கும் டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் இதன் ஆபர் தகவல் பற்றி முழுசா தெருஞ்சிக்கலாம் வாங்க
VIVO X100 Pro 5G-போனை அமேசான் இப்போது இந்த போனில் குறிப்பிடத்தக்க டிஸ்கவுண்ட் வழங்குகிறது. அதாவது இந்த போனை ரூ,59,999 லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இந்த போனை ₹30,000 குறைவாக வாங்கலாம் அமேசான் இந்த போனை 38% டிஸ்கவுண்ட் உடன் வழங்குகிறது அதாவது நிறுவனம் இந்த போனை ஜனவரி 2024 யில் ரூ,89,999 விலையில் அறிமுகப்படுத்தியது.
கூடுதலாக, பேங்க் டிஸ்கவுண்டில் கிடைக்கின்றன. பிரைம் மெம்பர் Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்த போனை ரூ,3,000 வரை சேமிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி EMI ட்ரேன்ஸ்செக்க்சன்களுக்கு ரூ,1,500 வரை இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இந்த போனை ரூ,34,500 வரை குறைவாக வாங்கலாம்.
Vivo X100 Pro ஆனது 6.78-இன்ச் AMOLED 8T LTPO கர்வ்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 3000 nits ஹை ப்ரைட்னாஸ் மற்றும் 120Hz வரை ரெப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது. இது MediaTek யின் Dimensity 9300 ப்ரோசெசர் மற்றும் Vivo யின் புதிய V3 இமேஜிங் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனில் 16GB வரை LPDDR5X RAM மற்றும் G720 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:போட்டான் பாரு போடு Poco யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்டில் அல்லுங்க
Vivo X100 Pro ஆனது Zeiss பிராண்டிங் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ப்ரைம் சென்சார் 50-மெகாபிக்சல் Sony IMX989 1-இன்ச் சென்சார் ஆகும், இது OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) சப்போர்டுடன் உள்ளது. இதனுடன் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் சூப்பர்-டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளன. டெலிஃபோட்டோ கேமரா 4.3x ஆப்டிகல் ஜூம் வரை ஆதரிக்கிறது. ப்ரைமரி ஷூட்டர் மற்றும் டெலிஃபோட்டோ கேமரா இரண்டும் 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்குகின்றன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ சேட்களுக்கு இந்த போனில் 32MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த போனில் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP68 ரேட்டிங் பெற்றது.
விவோ எக்ஸ்100 ப்ரோ 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது , மேலும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது . இந்த போன் 5,400mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது .