Vivo இன்று அதன் புதிய Vivo V70 FE இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த போனில் பவர்புல் பேட்டரி கேமரா மற்றும் அசத்தும் டிசைனுடன் வருகிறது, இந்த போனில் 200MP மெயின் கேமரா பவர்புல் பேட்டரி பேக்கப்க்கு 7,000Mah பேட்டரி வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனின் மிக சிறந்த போட்டோக்ரபிக்கு AI அம்சங்கள் கொண்டுள்ளது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Vivo V70 FE போனின் விலை பற்றி பேசினால் இதன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் விலை ரூ,37,999க்கும், அதுவே அதன் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,40,999க்கும் வைக்கப்பட்டுள்ளது, அதுவே அதன் ஹை எண்டு வேரியன்ட் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியப்டின் விலை ரூ,44,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த போனின் முன் பதிவு இன்று பகல் 3 மணியிலிருந்து தொடங்கும்
Vivo V70 FE அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் ஒரு பெரிய 6.83-இன்ச் 1.5K OLED பேனலுடன் அறிமுகமானது. இது 1,900 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் மற்றும் 449 பிக்சல் டென்சிட்டி வழங்குகிறது. இந்தச் போனில் , 4nm கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட மீடியாடெக் டைமென்சிட்டி 7360-டர்போ சிப் இடம்பெற்றுள்ளது. மேலும் இது 8GB LPDDR5 ரேம் மற்றும் 128GB UFS 3.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆரிஜின்ஓஎஸ் 6-யில் இயங்குகிறது. நிறுவனம் நான்கு ஆண்டுகள் வரை OS அப்டேட்களையும், ஆறு ஆண்டுகள் வரை செக்யூரிட்டி பேட்ச்களையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க வேற லெவல் பட்டய கிளப்பும் ஆபர் Vivo யின் இந்த புது மாடல் போனுக்கு அதிரடியாக ரூ,11,500 வரை டிஸ்கவுண்ட்
இப்பொழுது கேமரா அம்சங்கள் பொறுத்தவரை 200MP மெயின் கேமரா உடன் OIS சப்போர்ட் உடன் இதில் AI 30x SuperZoom சப்பரத் உடன் மல்ட்டி போக்கல் போர்ட்ரைட் மோட் மற்றும் 8MP அல்ட்ராவைட் என்கில் கேமரா மற்றும் இதன் முன் பக்கத்தில் 50MP செல்பி கேமரா கொண்டுள்ளது
மிக சிறந்த பேட்டரி பெக்கப்புக்கு இந்த போனில் 7,000 mAh பேட்டரியுடன் வருகிறது மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இதை தவிர இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் IP68 மற்றும் IP69 ரேட்டிங்கை கொண்டுள்ளது ,