VIVO V20 ஸ்மார்ட்போனை அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
இதன் வெளியீட்டு தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனம் இந்தியாவில் தனது வி20 ஸ்மார்ட்போனை அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது.
தற்சமயம் இதன் வெளியீட்டு தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் நடைபெறும் அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்படுகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.