VIVO V20 PRO 5G ஸ்மார்ட்போனில் இந்தியாவில் ANDROID 11 அப்டேட் கிடைக்க ஆரம்பமாகியுள்ளது.

Updated on 09-Dec-2020
HIGHLIGHTS

Vivo V20 Pro 5G ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது.

Vivo V20 Pro 5G கடந்த வாரம் அறிமுகம் செய்தது

Vivo V20 Pro 5G ஆண்ட்ராய்டு 10 சார்ந்த பன்டச் OS11 இயங்குதளம் கொண்டிருந்தது

VIVO நிறுவனம் V20 PRO 5G  ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. அறிமுகமான போது ஆண்ட்ராய்டு 10 சார்ந்த பன்டச் OS11 இயங்குதளம் கொண்டிருந்தது. தற்சமயம் விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. 

சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி20 ப்ரோ மாடலில் 6.44 இன்ச் FHD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 765ஜி 5டி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இத்துடன் 44 எம்பி செல்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் ஏஜி மேட் கிளாஸ் கொண்ட ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட்வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

மேலும் 44 எம்பி செல்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் 400 Mah பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :