Vivo T5x 5G
சமிபத்தில் அறிமுகமான Vivo யின் vivo T5x 5G ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,17499 யில் வாங்கலாம் அதாவது இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,28,999 ஆகும் அதிலிருந்து இந்த போனில் அதிரடியாக ரூ,11,500 வரை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் விலை மற்றும் ஆபர் தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
vivo T5x 5G போனின் விலை பிளிப்கார்டில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனை இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,17499 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இந்த போனின் ஒரிஜினல் விலை MRP விலை ரூ,28,999 ஆகும் அதிலிருந்து இந்த போனில் இப்பொழுது ரூ,11,500 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது .
Vivo T5x 5G போனில் 6.76-இன்ச் ஃபுல்-HD+ (1,080×2,344 பிக்சல்கள்) LCD பேனலைக் கொண்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது . இந்தத் ஸ்க்ரீன் 1200 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் வழங்கும் எனக் கூறப்படுகிறது.
விவோ T5x 5G, ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 டர்போ சிப்செட்டில் இயங்குகிறது. இது 8GB வரையிலான ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த போனில் இரட்டை சிம் (நானோ) வசதி கொண்ட விவோ T5x 5G, ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆரிஜின்ஓஎஸ் 6-ல் இயங்குகிறது.
இதையும் படிங்க மிரள வைக்கும் ஆபர் Google யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,10,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்
கேமராக்களைப் பொறுத்தவரை, இதில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50-மெகாபிக்சல் சோனி IMX852 சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் போக்கே ஷூட்டர் ஆகியவை முதன்மை அம்சங்களாக உள்ளன. முன்புறத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32-மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.
விவோ T5x 5G, 44W வயர்டு சார்ஜிங் வசதியுடன் 7,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி, ஒரே சார்ஜில் 40 மணிநேரம் வரை வீடியோ, 93 மணிநேரம் வரை இசை மற்றும் 14.5 மணிநேரம் வரை நேவிகேஷன் நேரத்தை வழங்கும் என விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த போனில் , டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்டுள்ளது. இதன் டைமென்ஷன் சுமார் 166×78.43×8.3 mm மற்றும் எடை 219 கிராம் ஆகும்.