Vivo T4x 5G with 6500 mah big battery launching tomorrow
Vivo இந்தியாவில் அதன் மிட் ரேன்ஜ் பிரிவின் கீழ் Vivo T4x 5G போனை பட்ஜெட் ரேஞ்சின் கீழ் அறிமுகம் செய்தது இந்த போன் 12000ரூபாய்க்குள் வருகிறது. இது இரண்டு கலர் வகைகளில் வருகிறது- மரைன் ப்ளூ மற்றும் புரோட்டான் பர்பில் ஆகும் இதன் டாப் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
டிஸ்ப்ளே:- Vivo T4x 5G ஃபோன் 2408 × 1080 பிக்சல் ரெசளுசனுடன் 6.72-இன்ச் FullHD + டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது LCD பேனலில் கட்டப்பட்ட பஞ்ச்-ஹோல் ஸ்டைல் ஸ்க்ரீன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டில் வேலை செய்கிறது. இந்த Vivo 5G போனின் டிஸ்ப்ளே 1050nits பிரகாசம், 393ppi மற்றும் 16.7 மில்லியன் கலர் சப்போர்டை கொண்டுள்ளது.
ப்ரோசெசர் :- இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், விவோ T4X 5G போன், Funtouch OS 15 உடன் இணைந்து செயல்படும் Android 15 யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பர்போமன்சுக்காக , இந்த மொபைல் 4 நானோமீட்டர் பில்ட் மீடியாடெக்கின் டிமான்சிட்டி 7300 ஆக்டாகோர் ப்ரோசெசர் சப்போர்ட் செய்கிறது.
கேமரா :- Vivo T4x 5G யின் கேமரா பற்றி பேசினால், இந்த போனில் விவோ டி4எக்ஸ் 5ஜி மொபைல் புகைப்படம் எடுப்பதற்கு இரட்டை பின்புற கேமராவை ஆதரிக்கிறது. அதன் பின்புற பேனலில், LED ஃபிளாஷ் பொருத்தப்பட்ட F/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் AI சென்சார் உள்ளது, இது F/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2-மெகாபிக்சல் பொக்கே லென்ஸுடன் இணைந்து செயல்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்காக, இந்த 5G ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது, இது F/2.05 அப்ரட்ஜர்யின் கீழ் வேலை செய்கிறது.
பேட்டரி:- இப்பொழுது இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால், இதில் 6,500mAh பேட்டரி உடன் 44-W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது
கனெக்டிவிட்டி:- இந்த போனில் கனெக்டிவிட்டி பற்றி பேசினால் இதில் 5ஜி பேண்டுகள் உள்ளன, அவை ஜியோ மற்றும் ஏர்டெல் நெட்வொர்க்குகளில் சிறப்பாக செயல்படுகின்றன. கனேக்டிவிட்டிக்காக , இது OTG உடன் புளூடூத் 5.4 மற்றும் வைஃபை 6 சப்போர்ட் கொண்டுள்ளது. இது ஒரு IR பிளாஸ்டரையும் கொண்டுள்ளது, இது போனை டிவி ரிமோட் போல வேலை செய்ய அனுமதிக்கிறது. மொபைலை வாட்டார் மற்றும் டஸ்ட்டில்பாதுகாப்பாக வைத்திருக்க, இது IP64 மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க Nothing யின் இரு போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பார்த்த ஆடி போவிங்க
Vivo அதன் Vivo T4x 5Gபோனை இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ,12 999 யில் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போன் மார்ச் 12 அன்று பகல் 12 மணிக்கு ப்ளிப்கார்டில் வாங்கலாம் HDFC, SBI கார்ட் மூலம் வாங்கினால் இன்ஸ்டண்டாக 1000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படும்.