Vivo T4 Pro
Vivo இன்று அதன் Vivo T4 Pro போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது இந்த போனில் 6500Mah பேட்டரியுடன் இதன் பின்புறத்தில் 50MP Sony 3x பெரிஸ்கோப் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் 6.77 இன்ச் AMOLED டயுச்ப்லே வழங்குகிறது மேலும் இதன் பல சுவாரசிய அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க
டிஸ்ப்ளே:- Vivo T4 Pro யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.77 இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் (2392X 1080) பிக்சல் ரெசளுசனுடன் 120HZ ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது இதனுடன் இதில் 1500 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் இந்த போனில் இன்டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.
ப்ரோசெசர் மற்றும் ரேம் ஸ்டோரேஜ்:-இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 4 ப்ரோசெசர் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் கொண்ட மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது. இதில் LPDDR4X ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிறுவனம் 12 ஜிபி வரை அதிகரிக்ககூடிய ரேமின் விருப்பத்தையும் வழங்கியுள்ளது.
கேமரா:- இந்த போனின் பின்புறத்தில் 50MP Sony IMX882 OIS மெயின் கேமரா, மேலும் இதில் 50 MP Sony 3x பெரிஸ்கோப் கேமரா மற்றும் 2 MP போக்கே கேமரா வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு இதில் 32 MP முன் கேமரா வழங்கப்படுகிறது.
பேட்டரி:- இந்த போனில் 6500 mAh பேட்டரியுடன் 90W சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. இது 90W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இணைப்பு அம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இது Wi-Fi 6, புளூடூத் 5.4, GPS, OTG ஆதரவு மற்றும் USB 2.0 போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது தவிர, பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் கைரேகை சென்சாரையும் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Motorola இந்த போனில் அதிரடியாக ரூ,11,000 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்கி மஜா பண்ணுங்க
Vivo T4 Pro விலையை பற்றி பேசினால், 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் ரூ,27999க்கும், 8GB+256GB ஸ்டோரேஜ் விலை 29,999க்கும் மற்றும் இதன் 12+256GB ஸ்டோரேஜ் விலை ரூ,31,999க்கும் வைக்கப்பட்டுள்ளது ஆனால் இதில் ஸ்பெஷல் பேங்க் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இந்த போன்களில் ரூ,3000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இதன் 8GB+128GB ஸ்டோரேஜ் விலை ரூ,24999க்கும் ,8GB+256GB ரூ,26999க்கும் மற்றும் இதன் 12GB+256GB ஸ்டோரேஜ் ரூ,28999க்கும வாங்கலாம் இதன் விற்பனையானது flipkart ஆகஸ்ட் 29 அன்று பகல் 12 மணிக்கு விற்பனை செய்யப்படுகிறது இதை தவிர ரூ,1199 மதிபுல் திட்டத்தின் கீழ் இலவசமாக 10 OTT apps வழங்கப்படுகிறது அதும் 2 மாதங்களுக்கு