பிளிப்கார்டில் இதன் விலை 16,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது
Nokia 6 இன்று பிளிப்கார்டில் விற்பனைக்கு கிடைக்கிறது,. இன்று இதில் 8% டிஸ்கவுன்ட்கிடைக்கிறது அதன் பிறகு இதன் விலை Rs,16,999 ஆக வைக்கப்பட்டுள்ளது, பிளிப்கார்டில் இதன் ஒரிஜினல் விலை 18,499ரூபாயாக இருந்தது., இதனுடன் இதில் 825ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கி கொள்ளலாம், இதனுடன் நீங்கள் இதை எக்ச்செஞ் ஆபரின் கீழ் 16,000ரூபாய் எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது
இதனுடன் இதில் இருக்கும் அம்சங்களை பார்த்தல் இதில் 4 GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது, இதனுடன் நீங்கள் இந்த ஸ்டோரேஜை 128 GB வரை அதிகப்படுத்தி கொள்ளலாம். மற்றும் இதன் டிஸ்ப்ளே சைஸ் பார்த்தால் இதில் 5.5இன்ச் முழு HD டிஸ்ப்ளே இருக்கிறது.
இதன் கேமரா பார்த்தல் 16MP பின் கேமரா மற்றும் இதன் முன் கேமரா 8MP இருக்கிறது, இதனுடன் இதன் பேட்டரி 3000mah இருக்கிறது, மற்றும் இது குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 430 ப்ரோசெசரில் இயங்குகிறது, இதனுடன் இதில் உங்களுக்கு 1 வருட ப்ராண்ட் வாரண்டியும் இருக்கிறது மற்றும் இதில் 1௦ நாட்கள் ரிப்லேஸ்மென்ட் வழங்குகிறது, மேலும. மேலும் விவரங்களுக்கு பிளிப்கார்ட் வெப்சைட் கிளிக் செய்து பார்க்கவும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.