ஹவாய் 3 புதிய மாடலும் TENAA சர்ட்டிபிகேசன் பெற்றுள்ளது

HIGHLIGHTS

இந்த மூன்று சாதனங்களிலும் இரட்டை பின் கேமரா உடன் வருகிறது

ஹவாய் 3 புதிய ஸ்மார்ட்போனில் TENAA மூலம் சர்ட்டிபிகேசன் செய்ய பட்டுள்ளது, இந்த மூன்று போன்களிலும் 18:9 எச்பெக்ட் ரேசியோ டிஸ்ப்ளே இருக்கிறது, இந்த மூன்று சாதனத்தின் பின்புறம் மெட்டலால் செய்யப்பட்டுள்ளது, மற்றும் இதில் இரட்டை கேமரா இருக்கும் என கூறப்படுகிறது.

இதன் முதல்; 2 மாடல் நம்பர் FLA-AL00 மற்றும் FLA-TL10 இருக்கிறது, அது Nova 3 மற்றும் Nova 3 Plus ஸ்மார்ட்போன் இருக்கலாம், இந்த இரண்டு போனிலும் இரட்டை பின் கேமரா மற்றும் இதனுடன் இரட்டை முன் கேமராவும் இருக்கிறது 

இருப்பினும் முதல் இரண்டு மாடல் பார்த்தல் இந்த இரண்டிற்க்கு நடுவில் அவ்வளவு பெரியதாக ஒரு வித்யாசமும் தெரியவில்லை, ஆனாலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்க்ரீன் வெவ்வேறு சைஸில் இருக்கிறது.

அடுத்த சீரியல் நம்பர் LDN-TL00 இருக்கிறது, அது ஹவாய் T3 அல்லது Y5 (2018) ஆக இருக்கும், இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின் கேமரா கொண்டிருக்கும், ஆனால் செல்பிக்கு இதில் வெறும் சிங்கள் முன் கேமரா இருக்கும் என நம்ப படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :