5000MAH பேட்டரியுடன் TECNO SPARK GO 2020 இந்தியாவில் அறிமுகம்.

Updated on 02-Sep-2020
HIGHLIGHTS

Tecno Spark Go 2020 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது

Tecno Spark Go 2020 இந்தியாவில் ஸ்மார்ட்போனின் விலை ரூ .6,499 இருக்கிறது

ந்த மொபைல் போனை பிளிப்கார்ட் மூலம் செப்டம்பர் 7 ஆம் தேதி 12PM வாங்கலாம்.

Tecno Spark Go 2020 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல் போன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு வாட்டர் டிராப் நோட்ச் வழங்குகிறது , இதைத் தவிர உங்களுக்கு மீடியாடெக் ஹீலியோ ஏ 20 ப்ரோசெசரை வழங்குகிறது, இந்த போனில் டெக்னோ ஸ்பார்க் கோ 2020 இல் இரட்டை கேமரா அமைப்பைப் வழங்குகிறது, இதில் 13MP ப்ரைம் கேமராவும் அடங்கும். பிளிப்கார்ட் மூலம் டெக்னோ ஸ்பார்க் கோ 2020 மொபைல் போனை பிரத்தியேகமாக வாங்கலாம் 

TECNO SPARK GO 2020 யின் இந்திய விலை மற்றும் விற்பனை.

Tecno Spark Go 2020 இந்தியாவில் ஸ்மார்ட்போனின் விலை ரூ .6,499 இருக்கிறது , நீங்கள் இந்த மொபைல் ஃபோனை 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் வாங்கலாம். டெக்னோ ஸ்பார்க் கோ 2020 மொபைல் போனை ஐஸ் ஜேடைட் மற்றும் அக்வா வண்ண விருப்பங்களில் வாங்கலாம். இந்த மொபைல் போனை பிளிப்கார்ட் மூலம் செப்டம்பர் 7 ஆம் தேதி 12PM  வாங்கலாம்.

TECNO SPARK GO 2020 யின் சிறப்பம்சம்

அண்ட்ராய்டு 10 உடன் Tecno Spark Go 2020  மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனில் உங்களுக்கு 6.52 இன்ச் எச்டி + ஸ்க்ரீனை வழங்குகிறது , இது தவிர உங்களுக்கு வாட்டர் டிராப் நாட்சையும் கிடைக்கிறது . இந்த மொபைல் போன் 1.8GHz மீடியாடெக் ஹீலியோ ஏ 20 குவாட் கோர் செயலியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, நீங்கள் 2 ஜிபி ரேம் வழங்குகிறது . உங்களுக்கு இந்த போனில் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்கயும்  வழங்குகிறது, மைக்ரோ எஸ்.டி கார்டின் உதவியுடன் இந்த ஸ்டோரேஜை 256 ஜிபி வரை அதிகரிக்கலாம்.

நீங்கள் கேமரா போன்றவற்றைப் பற்றி பேசினால், டெக்னோ ஸ்பார்க் கோ 2020 மொபைல் போனில் , உங்களுக்கு இரட்டை கேமரா அமைப்பைப் வழங்குகிறது , இது தவிர உங்களுக்கு 13MP ப்ரைம் கேமரா அமைப்பைப் வழங்குகிறது , மேலும் இந்த போனில் ஒரு IA செகண்டரி. லென்ஸும் கிடைக்கிறது இது தவிர, உங்களுக்கு இந்த போனில் இரட்டை பின்புற LED  ஃபிளாஷ் வழங்குகிறது. இந்த மொபைல் போனில் , நீங்கள் கேமரா மூலம் பொக்கே மோட் , AI பியூட்டி மோட் , ASDமற்றும் HDR  போன்றவற்றைப் வழங்குகிறது . போனின் முன்புறத்தில் 8 எம்.பி செல்பி கேமராவும் கிடைக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2020 மொபைல் போனில் 5000mAh  பவர் கொண்ட பேட்டரியையும் வழங்குகிறது, இந்த பேட்டரி 15 மணி நேர கேமிங், 24 மணிநேர காலிங் மற்றும் 36 நாட்கள் ஸ்டாண்டர்ட் நேரம் ஆகியவற்றைக் கொடுக்கும் திறன் கொண்டது. இது தவிர, உங்களுக்கு 4 ஜி வோல்டிஇ மற்றும் புளூடூத், ஜிபிஎஸ், யூ.எஸ்.பி ஓ.டி.ஜி மற்றும் பலவற்றை போனில் கிடைக்கிறது .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :