XIAOMI REDMI Y3 அல்லது REDMI Y2, எது வழங்குகிறது உங்களுக்கு மிக சிறந்த சிறப்பம்சம்

Updated on 26-Apr-2019

Xiaomi  இந்தியாவில் அதன் புதிய  செல்பி சென்ட்ரிக் ஸ்மார்ட்போன்  Redmi Y3 அறிமுகம் செய்துள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன்  கடந்த ஆண்டு  அறிமுகமான Redmi Y2 அடுத்த வெர்சனாக  இருக்கும்  மேலும் நாம்  இன்று அதன் சிறப்பம்சங்களின்  ஒப்பிட்டு  பார்ப்போம். மேலும் நாம்  இதனுடன் இதில்  இரண்டு போன்களில்  எடு பெஸ்ட் என்பதை  பார்ப்போம்  வாருங்கள் 

டிஸ்பிலே 

Redmi Y3 யில்  6.26 இன்ச் மற்றும் இதனுடன் டொட்  நோட்ச்  வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதில்  HD+ IPS LCD டிஸ்பிலே  இருக்கிறது.மற்றும் இதன் எஸ்பெக்ட்  ரேஷியோ 19:9 இருக்கிறது. இதனுடன் இதில் கார்னிங் கொரில்லா  க்ளாஸ் 5 ப்ரொடெக்சன்  கொடுக்கப்பட்டுள்ளது, அதுவே நாம்  வில்  பார்த்தல்  Redmi Y2 5.99இன்ச் டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் எஸ்பெக்ட் ரேஷியோ  18:9 இருக்கிறது. மற்றும் அதில்  720 x 1440 பிக்சல் ரெஸலுசன் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா 

கேமரா பற்றி பேசினால்  Redmi Y3  பின்புறத்தில்  12+2 மெகாபிக்சலின்  AI  டூயல் கேமரா வழங்கப்பட்டுள்ளது  AI சீன டிடக்சன் EIS  இலக்ட்ரோனிக் இமேஜ்  ஸ்டெபிலைசேஷன் இதனுடன் இதில் கூகுள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில் கேமராவில் கொடுக்கப்பட்டுள்ள AI சீன் டிடக்சன் 33 கெட்டகாரி டிடாக்ட் செய்ய முடியும் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் செல்பிக்கு 32 மெகாபிக்ஸல்  வழங்கப்பட்டுள்ளது.அதுவே  Redmi Y2 பற்றி பேசினால் இந்த சாதனத்தின் பின்புறத்தில் 12MP மற்றும் 5MP கேமரா  அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் செகண்டரி கேமராவில் டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதன்  பின்கேமராவில் 16MP  யின் செல்பி ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் ப்ரோசெசர் 

Redmi Y3 யில் 4000mAh யின் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த சாதனத்தில் ஸ்னாப்ட்ரகன் 632 ஒக்ட்டா  கோர் kryo ப்ரோசெசருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மற்றும் ரெட்மி  Y3 MIUI 10 யில் வேலை செய்கிறது இதனுடன் இது ஆண்ட்ராய்டு  பை இருக்கிறது. அதுவே ரெட்மிY2 குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 625 சிப்செட் கொண்டுள்ளது. இந்த சாதனத்தில்  ஆண்ட்ராய்டு  8.1 ஓரியோவில் வேலை செய்கிறது இதனுடன் இதில்  MIUI 9.5 யில் வேலை செய்கிறது.மற்றும் இந்த சாதனத்தில் 3080mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும்  நிறுவனம் அறிவித்துள்ளது இந்த சாதனத்தில் விரைவில்  ஆண்ட்ராய்டு  அப்டேட்  கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

விலை 

Redmi Y3 யின் 3GB வகையின் விலை 9,999 ரூபாயாக இருக்கிறது அதுவே 4GB  ரேம்  வகையின் விலை 11,999 ரூபாயில் இருக்கிறது. Redmi Y2  வின் 3GB ரேம்  வகையின்  விலை 8,999 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படுகிறது 4GB  மடலின் விலை 10,999 ரூபாயில் விற்பனை  செய்யப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :