Realme அதன் ஒரு வருடத்தின் பயணத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது மற்றும் இதனுடன் பல நல்ல வேலைகை செய்திருப்பதாக கூறியுக்ள்ளது.நிறுவனம் மே 15 யில் சீனாவில் அதன் ப்ளாக்ஷிப் மொபைல் போன் Realme X மற்றும் Realme X Lite அறிமுகம் செய்துள்ளது. Realme இந்தியாவின் CEO Madhav Sheth ட்விட்டரின் மூலம் அறிவித்துள்ளார் விரைவில் இந்தியாவில் Realme X ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என கூறியுள்ளார்.
https://twitter.com/MadhavSheth1/status/1128600414176235520?ref_src=twsrc%5Etfw
இருப்பினும் இது வரை அறிமுக தேதி வெளியிடவில்லை, ஆனால் இந்த சாதனம் விரைவில் அறிமுக செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Realme X முதல் மொபைல் போன் இதில் பாப்-அப் செல்பி கேமராவுடன் வருவது. அதனை தொடர்ந்து சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் மே 20 அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மற்றும் அதை அடுத்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என நம்பப்படுகிறது.
Realme X சிறப்பம்சம்
Realme X யில் 6.5- இன்ச் HD+ டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் சாம்சங்கின் AMOLED முழு ஸ்க்ரீன் டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன் 1080 x 2340 பிக்சல் இருக்கிறது, மேலும் இதில் ஸ்க்ரீன் H -to-H பாடி ரேஷியோ 91.2 சதவிகிதம் இருக்கிறது.மற்றும் இதில் 5th ஜெனரேஷன் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்சன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் குவல்கம் 710 சிப்செட் மூலம் இயங்குகிறது. இப்பொழுது இதன் கேமரா பற்றி பேசினால், இந்த போனில் AI டுயல் பின் கேமரா இருக்கிறது மற்றும் இது Sony IMX586 யின் 48 மெகாபிக்ஸல் யின் கேமரா இருக்கிறது.மற்றும் இதன் செகண்டரி கேமரா 5 மெகாபிக்ஸல் கொண்டுள்ளது.இதனுடன் இதில் இரட்டை AI பின்கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இது LED பிளாஷ் உடன் வருகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு பாப்-அப் செல்பி கேமரா 16 மெகாபிக்ஸல் மற்றும் இது f/2.0 அப்ரட்ஜர் இருக்கிறது
இதை தவிர , Realme X nbsp; ஆண்ட்ராய்டு 9பை அடிப்படையின் கீழ் ColorOS 6.0 UI யில் வேலை செய்கிறது.மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 3765mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் VOOC 3.0 சப்போர்ட் செய்கிறது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்பிலே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.