அமேசானில் 4GB ரேம் உடன் ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது சிறந்த ஆபார்

HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன்களில் உங்களுக்கு 4GBரேம் உடன் சில சிறந்த பீச்சர்ஸ் கிடைக்கிறது

நீங்கள் 4GB ரேம் உள்ள ஒரு ஸ்மார்ட்போன் வாங்கவேண்டும் என்று யோசிகிருர்களா, இங்கே 4GB ரேம் உள்ள மிக சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி கூறுகிறோம். இந்த ஸ்மார்ட்போன்களில் உங்களுக்கு 4GBரேம் உடன் சிறந்த பீச்சர்ஸ் கிடைக்கிறது, வாருங்கள் பார்ப்போம்

 

1 Moto G5s Plus Lunar Gray 64GB

இந்த ஸ்மார்ட்போன்  அமேசானில்  Rs. 15,999 கிடைக்கிறது. இதில்  கேஷ் on டெலிவரி  கிடைக்கிறது  இது உங்களுக்கு Rs. 761 monthly EMI யில் வாங்கலாம். இதில்  13+13MP  டுயல் பேக் கேமரா கிடைக்கிறது.

2. Xiaomi Redmi 4 64GB

இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு  Rs. 10,999 க்கு கிடைக்கிறது. இது உங்களுக்கு Rs. 523 monthly EMI யில் வாங்கலாம். இது கேஷ் ஒன் டெலிவரியில் கிடைக்கிறது

3. Lenovo K8 Note 4GB

இந்த டிவைஸ் Rs. 666 monthlyEMI உங்களுக்கு கிடைக்கலாம். இதன் விலை   Rs. 13,999  இருக்கிறது. இதில் 13+5MP டுயல் பேக் கேமரா இருக்கிறது. இதனுடன் இதில் 13MP  का பிரண்ட்  பேசிங் கேமரா இருக்கிறது

4. Lenovo Z2 Plus 

இந்த ஸ்மார்ட்போன்  உங்களுக்கு  டிச்கவுன்ட்க்கு  பிறகு வெறும்  Rs. 10,299 க்கு வாங்கலாம் .இதில்  Rs. 490 monthlyEMI யில் வாங்கலாம்

5. Nubia N2 

இந்த ஸ்மார்ட்போன்  வெறும்  Rs. 12,999 விலையில் கிடைக்கிறது. இதில் 5000mAh பேட்டரி மற்றும் 64GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதில் Rs 618 की monthly EMI ஒப்சனும் கிடைக்கிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :