சாம்சங் போன் உங்களுக்கு மிகவும் பிடிக்குமா: அடேங்கப்பா எம்புட்டு ஆபர் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

Updated on 10-May-2019

Paytm இந்த ஸ்மார்ட்போன்களில் அசத்தலான தள்ளுபடியை வழங்கி வருகிறது, இதனுடன் நீங்கள் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என காத்து கொண்டிருக்கிர்கள்  என்றால் இது உங்களுக்கு மிகவும் நல்ல வாய்ப்பாக இருக்கும், மேலும் இதில்  நீங்கள் சிறப்பு கேஷ்பேக்  சலுகை மற்றும்  பல டிஸ்கவுண்ட்  ஆபரும் வழங்குகிறது இதனுடன் நீங்கள் 5% டிஸ்கவுண்ட் மற்றும் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம்.

Samsung Galaxy S10e 
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஒரு  6 GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் நாம்  இதன் விலை பற்றி பேசினால் 55,900ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை MOBSAM9K என்ற ப்ரோமோகோட்  பிறகு நீங்கள் இதை 46900ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் மேலும் இந்த ஸ்மார்ட்போனில் நோ  கோஸ்ட்  EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy A9 
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஒரு  6 GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் நாம்  இதன் விலை பற்றி பேசினால் 28,990 ரூபாயாக இருக்கிறது  இதனுடன் இதில் 3000ரூபாய்  வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் நோ  கோஸ்ட்  EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy Note 9 
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஒரு  8 GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் நாம்  இதன் விலை பற்றி பேசினால் 77500 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை MOBSAM6K என்ற ப்ரோமோகோட்   பயன்படுத்தி இதில் 6000ரூபாய்  மிச்சப்படுத்தலாம் அதன் பிறகு நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை 71900ரூபாய்க்கு வாங்கி செல்லலாம்.

Samsung Galaxy S10 
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஒரு  6 GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் நாம்  இதன் விலை பற்றி பேசினால் 66,900 ரூபாயாக இருக்கிறது  இதனுடன் இதில் 11000 ரூபாய்  வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் நோ  கோஸ்ட்  EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy S10+ 
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஒரு  6 GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் நாம்  இதன் விலை பற்றி பேசினால் 73900 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை MOBSAM6K என்ற ப்ரோமோகோட்   பயன்படுத்தி இதில் 6000ரூபாய்  மிச்சப்படுத்தலாம் அதன் பிறகு நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை 67900 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :