Samsung Galaxy Z Flip 7
Wow Offer: சாம்சங்கின் அதன் லேட்டஸ்ட் பிலிப் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு முன்னரே மிக பெரிய ஆபர், அதாவது Samsung Galaxy Z Flip 7 5G போனில் அதிரடியாக ரூ,12 000 வரை டிஸ்கவுண்ட்டின் கீழ் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக சிறந்த டிச்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் Galaxy Z Flip 7 5G-யில் கிடைக்கும் ஆபர் மற்றும் தள்ளுபடிகள், விலை மற்றும் அம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க
Samsung Galaxy Z Flip 7 5G இன் 12GB RAM/256GB ஸ்டோரேஜ் வகை Flipkart யில் ரூ.1,09,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் ரூ.12,000 தள்ளுபடி பெறலாம், அதன் பிறகுஇதை வெறும் ரூ.97,999 வாங்கலாம். இது தவிர, பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்குவதன் மூலம் விலை ரூ.41,350 வரை குறைக்கப்படலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, போனின் கண்டிஷன் பொருத்தது
இதையும் படிங்க:5,000mAh பேட்டரியுடன் புதிய Samsung போன் அறிமுகம் இதுல புதுசா என்ன விஷயம் இருக்கு?
Samsung Galaxy Z Flip 7 5G 6.9-இன்ச் Full HD + Dynamic AMOLED 2X ப்ரைமரி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2520×1080 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 1Hz-120Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது. அதே நேரத்தில், 4.1-இன்ச் சூப்பர் AMOLED கவர் டிஸ்ப்ளே உள்ளது, இது 1048×948 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 60/120Hz ரெப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 8 யில் இயங்குகிறது. அதே நேரத்தில், பர்போமன்சுக்கு இதில் Exynos 2500 ப்ரோசெசர் கொண்டுள்ளது. இந்த போனில் IP48 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்கிறது.
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 5G இன் பின்புறம் f1.8 துளை கொண்ட 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமராவையும், f2.2 துளை கொண்ட 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில், f2.2 துளை கொண்ட 10 மெகாபிக்சல் முன் கேமரா செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு கிடைக்கிறது. இந்த போனில் 4,300mAh பேட்டரி உள்ளது, இது 25W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் . கனெக்ஷன் விருப்பங்களில் 5G, LTE, Wi-Fi 7 மற்றும் புளூடூத் v5.4 ஆகியவை அடங்கும்.