Samsung இந்த போனில் அதிரடியாக ரூ.44,000 குறைப்புடன் கம்மி விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Updated on 25-Aug-2025

நீங்கள் Samsung யின் இந்த பிலிப் போனை வாங்க விரும்பினால் Samsung Galaxy Z Flip 6 5G இ-காமர்ஸ் தளமான அமேசானில் சிறந்த விலையில் கிடைக்கிறது. மொத்தத்தில், கஸ்டமர்களுக்கு அசல் அறிமுக விலையிலிருந்து ரூ.44,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க

Samsung Galaxy Z Flip 6 விலை மற்றும் டிஸ்கவுண்ட்

Samsung Galaxy Z Flip 6 5G-ஐ ரூ.79,499க்கு வாங்கலாம், அமேசானில் ரூ.1,21,999 தள்ளுபடி, இது ஒரு திருட்டுச் சலுகையாக அமைகிறது. கூடுதலாக, HDFC, OneCard மற்றும் பல போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும்போது வாங்குபவர்கள் ரூ.1,500 வரை கேஷ்பேக் பெறலாம். இந்த சலுகை 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வகைக்கானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கஸ்டமர்களை மாதத்திற்கு ரூ.3,836யிலிருந்து தொடங்கும் EMI உடன் பொருத்தமான தவணை விருப்பங்களையும் தேர்வு செய்யலாம். உங்கள் போனை எக்ஸ்சேஞ் மற்றும் கண்டிஷன் நிலைமைகள் மற்றும் மாதிரியைப் பொறுத்து ரூ.33,050 வரை வேல்யு பெறலாம். இருப்பினும், இந்த சலுகை சில கலர் விருப்பங்களில் மட்டுமே கிடைக்கிறது.

கூடுதல் பாதுகாப்பை நீங்கள் விரும்பினால், கூடுதல் பேமன்ட் செலுத்துவதன் மூலம் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் அல்லது ஸ்க்ரீன் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

Samsung Galaxy Z Flip 6 5G சிறப்பம்சம்.

Samsung Galaxy Z Flip 6 ஸ்மார்ட்போன் 3.4-இன்ச் (720×748 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவுடன் 60Hz ரெப்ரஸ் ரேட்டை , 6.7-இன்ச் Full-HD+ (1,080×2,640 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெப்ராஸ் ரேட்டையும் கொண்டுள்ளது. இந்த போனில் Snapdragon 8 Gen 3 சிப்செட் மற்றும் 12GB RAM மூலம் சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க Motorola இந்த போனில் அதிரடியாக ரூ,11,000 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்கி மஜா பண்ணுங்க

போட்டோ எடுப்பதற்காக, கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 50MP ப்ரைம் கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் உடன் வருகிறது. முன்பக்கத்தில், சாதனம் 10MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது மற்றும் இதில் இது 4,000 mAh பேட்டரியுடன் வருகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :