சாம்சங் கேலக்ஸி S9, S9 Plus US FCC வெப்சைட்டில் தெரிந்தது

HIGHLIGHTS

Galaxy S9 யின் டுயல் பின் கேமரா செட்டப் உடன் வர சாத்தியம் இருக்கிறது.

Samsung Galaxy S9  மற்றும் இதன் மற்றொரு வேரியன்ட்  S9 Plus FCC வெப்சைட்டில் காணப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் மோடல் நம்பர்  SM-G960U மற்றும் SM-965U வடிவில் காணப்பட்டது புதிய லிஸ்டின் அங்கீகாரம் கடிதம், கட்டாய அறிக்கை மற்றும் LTE சோதனைகள் மூலம் துணைபுரிகிறது, இது சொல்கிறது, இந்த சாதனங்கள் அமெரிக்க செல்லுலார் பட்டைகள் பெரும்பாலான ஆதரவு என்று கூறுகிறது

லிஸ்டிங் லிருந்து ஸ்மார்ட்போன்  ஸ்பெசிபிகேசன் பற்றி இன்னும் எதும் தெரியவில்லை, ஆனாலும் முதலில் இதன் தகவல் சிலவற்றை லீக் ஆகியது, நாம் லீக் ஆகியபடி  போட்டோவை வைத்து பார்க்கும்போது, இந்த ஸ்மார்ட்போனில் ஒரு வகையான அப்ரத்ஜருடன் டுயல் பின் கேமரா பின் கேமரா கொண்டு இருக்கும். 

Samsung Galaxy S9 மற்றும் S9 Plus அமெரிக்காவில் குவல்கம் யின் லேட்டஸ்ட் ஸ்னப்ட்ரப்கன் 845 SoC  யில் இயங்கும் மற்றும் இதன் மற்றொன்று Exynos 9810 SoC  மூலம் இயங்கும் என நம்ப படுகிறது Galaxy S9 யின் super slo-mo, அம்சங்களுடன் வரும் என நம்ப படுகிறது, அதில் 1,000 fps யில்  ஸ்லோ மோசன் வீடியோவை கெப்ஜர் செய்ய முடியும் 

Galaxy S9 யின் 5.8 இன்ச் கர்வ்ட் HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வரும் என தெரிய வருகிறது, இதில் 8MP முன் கேமரா மற்றும் iries ஸ்கானர் உடன் இருக்கும் என நம்ப படுகிறது, இந்த டிவைசில் IP68 சரடிபிகேசன் வாட்டர் ரெசிடண்ட் இருக்கும், இந்த ஸ்மார்ட்போனில் 4GB  ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :