தூக்குங்கடா அந்த தங்கத்தை Samsung யின் இந்த போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்

Updated on 11-Dec-2025
HIGHLIGHTS

Samsung Galaxy S25, போனை வாங்க விரும்பினால் இது தற்பொழுது சரியான நேரமாக இருக்கும்

இந்த போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்த போனை வெறும் ரூ,70,999க்கு வாங்கலாம்

Samsung யின் இந்த Samsung Galaxy S25, போனை வாங்க விரும்பினால் இது தற்பொழுது சரியான நேரமாக இருக்கும், அதாவது இந்த போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனின் விலை ரூ.80,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க

Samsung Galaxy S25 ஆபர் நன்மை.

Samsung Galaxy S25 5G

Samsung Galaxy S25 அமேசானில் ரூ.80,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இருப்பினும், பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,70,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Samsung Galaxy S25 சிறப்பம்சம்.

Samsung Galaxy S25 போனில் 6.2-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே பேணல் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, மேலும் இந்த போன் ப்ரீமியம் ப்ளாக்ஷிப் உடன் இதில் Qualcomm Snapdragon 8 Elite சிப்செட் உடன் இது 12GB RAM மற்றும் 512GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்குகிறது.

புகைப்படம் எடுப்பதற்காக, Samsung Galaxy S25 ஸ்மார்ட்போனில் 50MP பின்புற கேமரா, 12MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளன. மேலும், இந்த போன் IP68 சர்டிபிகேஷன் பெற்றது.

மேலும் Samsung Galaxy S25 போனில் 4000mAh பேட்டரியுடன் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது மேலும் இதில் Android 15 அடிபடையின் கீழ் UI 7 ஸ்கின் யில் வேலை செய்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :