Samsung Galaxy S24 Ultra 5G price drops by Rs 59250 on Amazon Diwali sale
நீங்கள் Samsung போன் பிரியர்களா இருந்தால் தற்பொழுது நீங்கள் iphone விட குறைந்த விலையில் வாங்கலாம் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Diwali Special ஆபரில் Samsung யின் கடந்த ஆண்டு அறிமுகமான Samsung Galaxy S24 Ultra 5G போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ,1,29,999 ஆகும், அதாவது அறிமுக விலை மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,52,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
Samsung Galaxy S24 Ultra 5G ஸ்மார்ட்போனின் 12GB+256GB ஸ்டோரேஜ் வகை அமேசானில் ரூ,79,999க்கு கிடைக்கிறது . பேங்க் சலுகைகளில் HDFC பேங்க் கிரெடிட் கார்டுகளில் ரூ,750 டிஸ்கவுண்ட் அடங்கும், இதன் விலை ரூ,77,249க்குக் கொண்டுவரப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ,1,29,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது , இதன் விலை ரூ,52,750 அதிரடி குறைப்பு மேலும்நிங்கள் இந்த போனை உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
Samsung Galaxy S24 Ultra 5G ஆனது 3120×1440 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 6.8-இன்ச் Quad HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
Galaxy S24 Ultra 5G ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் octa-core Qualcomm Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் Android 15 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்காக IP68 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது .
பின்புற கேமரா கேமரா செட்டிங் f/1.7 அப்ரட்ஜர் கொண்ட 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, f/3.4 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் f/2.4 துளை கொண்ட 10-மெகாபிக்சல் கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
கனெக்ஷன் விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 7, Bluetooth 5.3, GPS, NFC மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் 45W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.