Samsung Galaxy S24
Samsung போன் பிரியராக இருந்தால் இந்த போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் Samsung Galaxy S24+ 5G யின் இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் அதிரடியாக ரூ,47,000 வரை டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது இந்த போனை ரூ.99,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இதன் ஆபர் நன்மை பற்றி தெருஞ்சிக்கலம் வாங்க
Samsung Galaxy S24+ 5G யின் 12GB/256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.52,999 . இந்த போன் கடந்த ஆண்டு ரூ.99,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், Axis Bank Flipkart டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5% கேஷ்பேக் (ரூ.750 வரை) பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.52,249 ஆகும். இது தவிர, பழைய போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுப்பதன் மூலம் ரூ.40,900 வரை சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை தற்போதைய நிலை மற்றும் ஈடாக கொடுக்கப்பட்ட போனின் மாடலைப் பொறுத்தது. இந்த போன் அறிமுக விலையை விட சுமார் ரூ.47,750 குறைந்த விலையில் கிடைக்கிறது.
Samsung Galaxy S24+ 5G 6.7-இன்ச் Quad HD+ Dynamic AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 3120 x 1440 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது. Galaxy S24+ 5G ஆக்டா கோர் Exynos 2400 ப்ரோசெசர் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 6.1 இல் இயங்குகிறது.
இதையும் படிங்க:Samsung யின் இந்த போனில் அதிரடியாக ரூ,11,000 டிஸ்கவுண்ட் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணினா வருத்தபடுவிங்க
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, Galaxy S24+ 5G யின் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் வைட் என்கில் கேமரா, f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் இரண்டாவது கேமரா மற்றும் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பரிமாணங்களைப் பற்றி பேசுகையில், இந்த இந்த போனில் நீளம் 158.5 mm, அகலம் 75.9 mm, தடிமன் 7.7 mmமற்றும் எடை 196 கிராம் ஆகும்