Samsung Galaxy S24 5G
நீங்கள் இந்த Samsung போனின் மிக பெரிய பிரியர்களாக இருந்தால் நீங்கள் இந்த Samsung Galaxy S24 5G ப்ளாக்ஷிப் போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மையுடன் வாங்கலாம் இதை தவிர இந்த போன் ஜனவரி ,2024 யில் ரூ,74,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது மிக சிறந்த டிச்கவுண்டின் கீழ் ஒரே அடியாக ரூ,33,120 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy S24 5G AI போன் அமேசானில் ரூ,41,879 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இந்த போன் கடந்த ஆண்டு ஜனவரி ,2024 யில் ரூ,74,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இப்பொழுது இதில் அதிரடியாக ரூ,33,120 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது, Amazon Pay மூலம் வாங்கினால் ரூ,1,256 கேஷ்பேக் நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் வாங்குவதன் மூலம் மேலும் டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் ஆனால் உங்களின் பழைய போனின் மாடல் மற்றும் கண்டிஷன் பொருத்தது.
இதையும் படிங்க வேற லெவல் பட்டய கிளப்பும் ஆபருடன் Oppo இந்த ஸ்டளிஷ் போனில் அதிரடியாக ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட்
Samsung Galaxy S24 5G ஆனது 1Hz-120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.2-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்குகிறது. இணைப்பிற்கு, இது 5G, 4G LTE, Wi-Fi 6E, புளூடூத் 5.3, GPS, NFC மற்றும் USB Type C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது. Galaxy S24 5G 4000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது
இந்த ஃபோன் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. டைமன்சன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 147 mm, அகலம் 70.6 mm, திக்னஸ் 7.6 mm மற்றும் எடை 167 கிராம். கேமரா செட்டிங் பார்க்கும்போது, கேலக்ஸி S24 5Gயின் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா, f/2.2 துளையுடன் கூடிய 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம் மற்றும் எஃப்/2.4 டீலெப்போ கேமராவைக் கொண்டுள்ளது வழங்கப்படுகிறது.