வெட்டு ஒன்னு துண்டு இரண்டு வேற ஆபர் Samsung யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,36,000 டிஸ்கவுண்ட்

Updated on 29-Oct-2025
HIGHLIGHTS

Samsung Galaxy S24 5G போனை வாங்க நீண்ட நால்க ஒரு கண் வைத்து கொண்டிருந்தால் இது சரியான நேரமாக இருக்கும்

இந்த போனில் அறிமுக விலை ரூ,74,999 ஆகும்

ஆனால் தற்பொழுது ஒரே அடியாக ரூ,36,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

நீங்கள் ஒரு Samsung பிரியர்களா அப்போ இந்த நீங்கள் இந்த Samsung Galaxy S24 5G போனை வாங்க நீண்ட நால்க ஒரு கண் வைத்து கொண்டிருந்தால் இது சரியான நேரமாக இருக்கும் அதாவது இ-காமர்ஸ் தளமானப்ளிப்கார்டில் இந்த போனை அதன் அறிமுகம் விலையை விட பாதி விலைக்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் அறிமுக விலை ரூ,74,999 ஆகும் ஆனால் தற்பொழுது ஒரே அடியாக ரூ,36,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மை கள் மற்றும் இதன் அம்சங்களை பார்த்து தெருஞ்சிகொங்க

Samsung Galaxy S24 5G டிஸ்கவுண்ட் விலை

Samsung Galaxy S24 5G

Samsung Galaxy S24 5G போனின் விலை ப்ளிப்கார்டில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் Axis Bank மற்றும் SBI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர போனை வாங்கும்போது இன்ஸ்டன்ட் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படும் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,38,999க்கு வாங்கலாம், இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் இதன் ஒரிஜினல் விலை ரூ,74,999 ஆகும் அதிலிருந்து இப்பொழுது வெறும் ரூ,38,999க்கு வாங்கலாம் அக்கமொத்தம் இந்த போனில் ஒரே அடியாக ரூ,36,000 டிஸ்கவுண்ட்

இதையும் படிங்க:தூக்குங்கடா அந்த தங்கத்தை MOTOROLA யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் கீழ் கம்மி விலையில்

Samsung Galaxy S24 5G சிறப்பம்சம்

Samsung Galaxy S24 5G ஆனது 1Hz-120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.2-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்குகிறது. இணைப்பிற்கு, இது 5G, 4G LTE, Wi-Fi 6E, புளூடூத் 5.3, GPS, NFC மற்றும் USB Type C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது. Galaxy S24 5G 4000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .

இந்த ஃபோன் IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. டைமன்சன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 147 மிமீ, அகலம் 70.6 mm, திக்னஸ் 7.6 mm மற்றும் எடை 167 கிராம். கேமரா செட்டிங் பார்க்கும்போது, ​​கேலக்ஸி S24 5Gயின் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா, f/2.2 துளையுடன் கூடிய 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம் மற்றும் எஃப்/2.4 டீலெப்போ கேமராவைக் கொண்டுள்ளது வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :