நீங்கள் Samsung பிரியராக இருந்தால் Samsung Galaxy S24 5G போனை வாங்க சரியான நேரம் அதாவது இந்த போனில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த போனில் ரூ,35,508 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர கூடுதலாக பேங்க் ஆபர் போன்ற பல நன்மையை பெறலாம் அதாவது இந்த போனின் ஒரிஜினல் விலை ரூ,74,999 ஆகும் மேலும் இந்த போனில் ரூ,2000 வரை கூப்பன் டிஸ்கவுண்ட் ந்மற்றும் பேங்க் ஆபர் நன்மை என பல வழங்கப்படுகிறது
Samsung Galaxy S24 5G டிஸ்கவுண்ட் நன்மை.
Samsung Galaxy S24 5G போனை அமேசானில் ரூ,42,991 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் டிச்கவுண்டாக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த போனில் ரூ,35,508 வரை டிஸ்கவுண்ட் மேலும் இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் கூடுதல் டிஸ்கவுண்ட் பெறலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
Samsung-Galaxy-S24-5G-discount-
Samsung Galaxy S24 5G சிறப்பம்சங்கள்
Samsung Galaxy S24 5G ஆனது 1Hz-120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.2-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 பிளாட்பார்மில் இயங்குகிறது. கனேக்ஷனிர்க்கு , இது 5G, 4G LTE, Wi-Fi 6E, புளூடூத் 5.3, GPS, NFC மற்றும் USB Type C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது. Galaxy S24 5G 4000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
இந்த ஃபோன் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. டைமன்சன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 147 mm, அகலம் 70.6 mm, திக்னஸ் 7.6 mm மற்றும் எடை 167 கிராம். கேமரா செட்டிங் பார்க்கும்போது, கேலக்ஸி S24 5Gயின் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா, f/2.2 அப்ரட்ஜர் உடன் கூடிய 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம் மற்றும் எஃப்/2.4 டீலெப்போ கேமராவைக் கொண்டுள்ளது வழங்கப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.