SAMSUNG Galaxy S23 Ultra 5G got huge price cut on flipkart
நீங்கள் Samsung பிரியராக இருந்தால் அதும் நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு ப்ளாக்ஷிப் போன் வாங்க நினைத்தாள் Samsung Galaxy S23 Ultra 5G யில் அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் AMOLED பேணல் உடன் இதில் S pen உடன் வருகிறது, மேலும் இப்பொழுது நீங்கள் இந்த போனில் அதிரடியாக 27,000ருபாய் மிட்சப்படுத்தலாம்.
இதே போனை நீங்கள் samsung e-ஸ்டோரில் 1,09,999ரூபாய்க்கு இருக்கிறது ஆனால் அமேசானில் வெறும் ரூ,84,000 யில் இருக்கிறது அதாவது இந்த போனில் மிக அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது மேலும் இதில் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் தகவலை பற்றி தெரிந்து கொள்ளலம் வாங்.
Samsung Galaxy S23 Ultra 5G தற்போது ரூ.84,980க்கு கிடைக்கிறது, ரூ.25,019 தள்ளுபடியும் கிடைக்கிறது. Amazon Pay ICICI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதன் மூலம் கஸ்டமர்களுக்கு ரூ.2,490 வரை விலையைக் குறைக்கலாம். கூடுதலாக, கஸ்டமர்களுக்கு மாதத்திற்கு ரூ.4,120 முதல் EMI விருப்பங்களைப் பெறலாம், இதை தவிர இதில் நோ கோஸ்ட் EMI விருப்பங்களும் கிடைக்கின்றன.
Samsung Galaxy S23 Ultra 5G வாங்க உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்ய விரும்பினால், பிராண்ட் மற்றும் வேலை நிலைமைகளைப் பொறுத்து ரூ.27,350 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பைப் பெறலாம். கூடுதல் விலையில் Samsung Care+ Accidental & Liquid Damage Protection, எக்ஸ்டேன்டட் வாராண்டி மற்றும் ஸ்க்ரீன் சேத பாதுகாப்பு உள்ளிட்ட கூடுதல் சலுகைகளையும் Amazon வழங்குகிறது.
Samsung Galaxy S23 Ultra ஆனது Gorilla Glass Victus 2 பாதுகாப்புடன் கூடிய 6.8-இன்ச் QHD+ Dynamic AMOLED 2X ஸ்க்ரீன் , 120 Hz ரெப்ராஸ் ரெட்டுடன் வீதம் மற்றும் அதிகபட்சமாக 1,750 nits ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இது Adreno 740 GPU மற்றும் Snapdragon 8 Gen 2 சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இது விரைவில் One UI 7 அப்டேட்டை வழங்கும் , இது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் மேம்படுத்தப்பட்ட AI பவர்களை உள்ளடக்கியது.
இந்த போன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்டிர்க்காக IP68 ரேட்டிங்க கொண்டுள்ளது, 5,000mAh பேட்டரி மற்றும் 45W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் திறன்களைக் கொண்டுள்ளது.
கேமரா பற்றி பேசுகையில், இது 200MP OIS ப்ரைமரி கேமரா சென்சார், 12MP அல்ட்ராவைடு, 10MP 3x டெலிஃபோட்டோ, 10MP 10x பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் போட்டோ எடுப்பதற்காக 12MP முன் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க உங்கள் கண்ணை பத்திரமாக பார்த்து கொள்ளும் Realme யின் இந்த போனை வெறும் 5,998ரூபாயில் வாங்கலாம்