Samsung யின் லேட்டஸ்ட் போன் முதல் முறையாக விற்பனை ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

Updated on 29-Jul-2025
HIGHLIGHTS

Samsung Galaxy F36 5G மிக சிறந்த ஆபர் விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும்

இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு வாங்கலாம்

இந்த போனை பேங்க் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,15,999 யில் வாங்கலாம்

Samsung யின் இந்த லேட்டஸ்ட்டாக அறிமுகமான Samsung Galaxy F36 5G மிக சிறந்த ஆபர் விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் இது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு வாங்கலாம் இந்த பேங்க் ஆபரின் கீழ் ரூ,15,999 க்கு வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy F36 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை

Samsung Galaxy F36 5G போனில் ரூ,17,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, Flipkart Axis Bank க்ரீடிட் பயன்டுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனை பேங்க் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,15,999 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது

Samsung Galaxy F36 5G சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே:-Samsung Galaxy F36 5G 6.7-இன்ச் FHD+ (1,080×2,340 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ ப்ரோடேக்சனுடன் வரும்.

ப்ரோசெசர் :-Samsung யின் Exynos 1380 (5nm) ஆக்டா-கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது, Galaxy F36 5G ஆனது Android 15 மற்றும் One UI 7 யில் இயங்குகிறது, மேலும் F36 5G ஆனது 6 ஜெனரேசன் வரை Android அப்டேட் மற்றும் 6 வருட செக்யுரிட்டி அப்டேட்களை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இதில் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் 6GB/8GB RAM உடன், இந்த போனில் 128GB/256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பங்கள் உள்ளன. Galaxy F36 5G ஒரு ஹைப்ரிட் சிம் ஸ்லாட்டைக் கொண்டுள்ளது, அதாவது, நீங்கள் ஸ்டோரேஜ் அதிகரிக்க விரும்பினால், இரண்டாவது சிம்மிற்கு பதிலாக மைக்ரோ SDகார்ட் வைக்கலாம்.

இதையும் படிங்க:அட்ரா சக்க புது போன் வரும் குட்ஷியில் Googleயின் பழைய போனில் அதிரடி டிஸ்கவுண்ட்

கேமரா:-கேமராவைப் பற்றி பேசுகையில், இது 50MP ப்ரைமரி சென்சார் (OIS உடன்), 8MP அல்ட்ராவைடு மற்றும் 2MP மேக்ரோ கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமரா உள்ளது மற்றும் இரண்டு கேமரா செட்டிங் 4K வீடியோ ரெக்கார்டிங்கை சப்போர்ட் செய்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, கேமரா அம்சங்களில் AI எடிட்டிங், ஃபோட்டோ ரீமாஸ்டர், சர்க்கிள் டு சர்ச், ஆப்ஜெக்ட் ஏற்சர் போன்ற டுல்கள் அடங்கும்.

பேட்டரி:- Galaxy F36 5G ஆனது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார், இரட்டை சிம், 5G, Wi-Fi 6, புளூடூத் 5.3 மற்றும் NFC ஆகியவை அடங்கும். போனில் திக்னஸ் சுமார் 7.7 mm மற்றும் எடை சுமார் 197 கிராம் இருக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :