Samsung Galaxy A55 5G smartphone price cheap
நீங்கள் ஒரு ரூ,30,000க்குள் மிக சிறந்த டிசைன் மற்றும் ஹார்ட்வேர் கொண்ட போன் வாங்க நினைத்தால் Samsung Galaxy A55 5G மிக சிறந்த ஆப்சனக இருக்கும், Samsung யின் இந்த போனை ரூ,39,999க்கு பக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் தற்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,12,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் ஒரு ப்ரீமியம் மெட்டல் பிரேம் பின்புறம் கிளாஸ் உடன் கூடிய கேமரா செட்டப் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் பேங்க் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy A55 தற்போது Amazon இல் வெறும் ரூ.27,999க்கு கிடைக்கிறது, அதன் அறிமுக விலையில் ரூ.12,000 பிளாட் தள்ளுபடியும் கிடைக்கிறது. கூடுதலாக, e-commerce தளம் Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டுடன் பிரைம் மெம்பர்களுக்கு 5% கேஷ்பேக்கையும் வழங்குகிறது.
மேலும், உங்கள் பழைய சாதனத்தை ரூ.26,550 வரையிலான பரிமாற்ற மதிப்புக்கு மாற்றுவதன் மூலம் நீங்கள் அதிகமாகச் சேமிக்கலாம். சாதனத்தின் மாதிரி மற்றும் செயல்பாட்டு நிலையைப் பொறுத்து இறுதி எக்ஸ்சேஞ் வேல்யு கணக்கிடப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இதையும் படிங்க Google யின் இந்த போனில் அதிரடியாக ரூ,30,000 டிஸ்கவுண்ட் புதிய போன் வருகைக்காக பழைய போனில் சூப்பர் ஆபர்
Samsung Galaxy A55 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால் ஆனது 6.60-இன்ச் டச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 2340×1080 பிக்சல்கள் (FHD+) ரெசளுசன் மற்றும் 120 Hz ரெப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது. இது 12GB வரை RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் Android 14 யில் இயங்குகிறது. இது 25W சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5000mAh பேட்டரியால் சப்போர்ட் செய்கிறது .
கேமராவைப் பொறுத்தவரை, Samsung Galaxy A55 5G ஆனது 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12-மெகாபிக்சல் கேமரா மற்றும் 5-மெகாபிக்சல் கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது ஒரு 32-மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.