3GB ரேம் கொண்ட சேம்சங்யின் இந்த 4G VoLTE ஸ்மார்ட்போன் இப்பொழுது தவணை முறையில் கிடைக்கிறது.

HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போனில் 3GBரேம் கொண்டு இருக்கிறது, இதன் விலை Rs. 22,400 இருக்கிறது.

நீங்கள் நிண்ட நாட்களில் இருந்து சேம்சங் 4G VoLTE வாங்குவதை  பற்றி யோசித்து கொண்டு இருகிருர்கள் என்றால் நாங்கள் இன்று உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுக்கிறோம். ஆன்லைன்  ஷாப்பிங் வெப்சைட் பிளிப்கார்டில்  Samsung Galaxy A5 2017யின்  32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகையில் உள்ள ஸ்மார்ட்போன் நீங்கள் தவணை முறையில் வாங்கலாம்

இந்த ஸ்மார்ட்போன் 3GB ரேம் கொண்டுள்ளது, இதன் விலை Rs. 17,990 இருக்கிறது, மற்றும் இது Rs. 873 மன்த்லி EMI யில் வாங்கலாம் இதனுடன் இதில் 1 வாரண்டி கிடைக்கிறது.

Samsung Galaxy A5 2017 யின் அம்சங்களை பார்த்தால் இதில்  5.2-இன்ச் புல் HD சூப்பர் AMOLED  டிஸ்ப்ளே மற்றும்  3000mAh பேட்டரி இருக்கிறது. இதில் 1.9GHz octa- core ப்ரோசெசர் மற்றும் 3GB ரேம் கொடுக்க பட்டுள்ளது. இதில் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது..

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் பார்த்தால், இதில் 16 மெகா பிக்சல் ரியர் கேமரா மற்றும் 16 மெகா பிக்சல் பிரண்ட் பேசிங் கேமரா கொடுக்க பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :