Samsung யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,14,000 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபர் உடன் கம்மி விலையில் வாங்கலாம்

Samsung Galaxy A35 போன் தற்போது அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்டில் கிடைக்கிறது. விலை ரூ,14,000க்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது, இது மிட் ரேன்ஜ் பிரிவில் சிறந்த சலுகையாக அமைகிறது. இந்த போனில் 50MP டிரிபிள் கேமரா செட்டப் ஒரு பெரிய டிஸ்ப்ளே மற்றும் ஒரு ஸ்னாப்டிராகன் ப்ரோசெசர் உள்ளன மேலும் இந்த போனில் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy A35 டிஸ்கவுண்ட் தகவல்

அமேசான் தற்போது இந்த போனில் ₹14,050 ஸ்டேடண்டர்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது. டிஸ்கவுண்ட்க்கு பிறகு, அதன் விலை ரூ,19,949 ஆகக் குறைகிறது. மேலும், நீங்கள் Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ரூ,599 வரை கேஷ்பேக்கையும் பெறலாம். ப்ரீ ஆர்டர் பணம் செலுத்த விரும்பாதவர்களுக்கு, அமேசான் மாதத்திற்கு ₹701 முதல் தொடங்கும் நோ கோஸ்ட் EMI ஆப்சன் வழங்குகிறது.

உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் ஆபரின் மூலம் இதன் மூலம் ₹18,950 வரை போனஸைப் பெறலாம். இருப்பினும், சரியான எக்ஸ்சேஞ் வேல்யூ உடன் உங்கள் பழைய போனில் பிராண்ட், மாடல் மற்றும் நிலையைப் பொறுத்தது.

இதையும் படிங்க தூக்குங்கடா அந்த தங்கத்தை பக்கவான ஆபரில் Motorola யின் இந்த மாடலில் அதிரடியாக  ரூ,12,000 டிஸ்கவுண்ட்

Samsung Galaxy A35 5G சிறப்பம்சம்.

Samsung Galaxy A35 5G ஆனது முழு HD+ ரெசளுசன் மற்றும் 120 Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.6-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த Galaxy ஃபோன் Exynos 1380 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8 GB LPDDR4X RAM மற்றும் 256 GB வரை UFS 2.2 ஸ்டோரேஜ் டன் இணைக்கப்பட்டுள்ளது

போட்டோ எடுப்பதற்காக, கேலக்ஸி A25 பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50MP ப்ரைமரி சென்சார், 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 13MP கேமரா உள்ளது. மேலும், இந்த போனில் 25W வயர்டு சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5000mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது .

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :